இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் புகைப்பட போட்டி முதல் சுற்று முடிவுகள் & அடுத்த போட்டி அறிவிப்பு Posted: 18 Nov 2012 07:38 AM PST கீழ்கண்ட 23 புகைப்படங்களும் வீதி விஷுவல் காண்டெஸ்ட் இறுதிச் சுற்றுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. இதில் 7 புகைப்படங்கள் பரிசு பெறும். பரிசு பெறத் தகுதியான டாப் 7 புகைப்படங்களைத் தேர்ந்தெடுத்து, http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஃபோரமில் தலைப்புவாரியாக வரிசைப்படுத்துங்கள். உங்கள் தேர்வும் வீதி டீம் தேர்வும் ஒன்றாக இருந்தால், ஒருவருக்கு ரூ.2000 பரிசு உண்டு. யார் வேண்டுமானாலும் எந்நாட்டவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு பார்க்க http://www.veethi.com/forum_post.html?forum_id=55&forum_topic_id=4491 ஒவ்வொரு படத்தின் மேலும் க்ளிக் செய்தால், பெரிதுபடுத்திப் பார்க்கலாம்.

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் எழுதி வைக்க நேரமில்லையே! Posted: 11 Aug 2012 08:11 AM PDT வானத்திலே நிலவிருக்கு, கவியூறும் சுவை எனக்கு, எழுதி வைக்க நேரமில்லையே!! தோட்டத்திலே மலரிருக்கு, எழுதப்படா கவியிருக்கு, பதிந்து வைக்க காலமில்லையே!! மொட்டைமாடி தனிமையிலே, வெட்டவெளி நோக்கையிலே, வேகமாக நினைவு நகருதே!! வட்டமாக புத்தகங்கள், திட்டமாக இடம்பிடிக்க, காண அதைக் கனவு கலையுதே!! பதிவுலகம் வர ஆசை, பதில் கூறும் மனவோசை, படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!! இணையத்தில் 'லாக்'(log) ஆனால், படிப்பிங்கு 'லாக்' (lock) ஆகும், கடிவாளம் பிடித்து இழுக்குதே!! தேர்வு தரும் சுமையெனக்கு, படித்துக் களைத்த இமையிருக்கு, வேறெதிலும் நாட்டமில்லையே!! படிப்பென்னும் துணை நமக்கு, எதிர் காலம் அதிலிருக்கு, அதனால், மன வாட்டமில்லையே!! நண்பர்களுக்கு, தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நன்றி சகோதரா... Posted: 12 May 2010 07:14 AM PDT நேற்று நான் வெளியே இருந்த போது, என் தம்பி அழைத்து அன்னையர் தின நல்வாழ்த்து சொன்னான்...அவனுடைய ப்ளாக் பார்க்க சொன்னான்...! இன்று தான் அதைப் பார்க்க நேரம் கிடைத்தது...! படித்தேன்... நெகிழ்ந்தேன்...! தற்சமயம் மலேசியாவில் இருக்கும் அவனுடைய மன உணர்வுகள் நம் அனைவருக்கும் பொதுவானவை என்பதால், என் இனிய நண்பர்களின் பார்வைக்கு இங்கு லின்க் தருகிறேன்! எண்ணத்துளிகள் இந்நாள் அன்னையர்களுக்கும் இனி அன்னையாகப் போகிறவர்களுக்கும் எனதினிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். -சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now . Email delivery powered by Google Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வெப் ஹோஸ்ட்டில் வோர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி? Posted: 18 Aug 2012 10:53 AM PDT தற்சமயம் உங்களிடம் இருக்கும் வெப்சைட்டில் ப்ளாகை இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது வோர்டுபிரஸில் உங்கள் சைட் இயங்க வேண்டும் என்றாலோ நீங்கள் வோர்டுபிரஸை உங்கள் வெப் ஹோஸ்ட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு என்ன தேவை: 1. வெப் சர்வர் (Web Server) 2. File Zilla போன்ற FTP Client 3. டெக்ஸ்ட் எடிட்டர் செய்முறை 1. முதலில் நீங்கள் வோர்டுபிரஸ் லேட்டஸ்ட் எடிசனை இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பிறகு அதை UNZIP செய்து வைத்துக் கொள்ளுங்கள். 2. FileZilla இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இது இல்லாதவர்கள் இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் டொமைன் பெயர், யூசர் பெயர், பாஸ்வோர்டு ஆகியவை கொடுக்க வேண்டும். அதை உங்கள் வெப் ஹோஸ்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 3. அடுத்து நீங்கள் ஒரு MySQL டேட்டாபேஸ் உங்கள் வெப் ஹோஸ்ட்டில் உருவாக்க வேண்டும். இது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் வெப் ஹோஸ்ட் கண்ட்ரோல் பேனலில் அதற்க

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் டேப்லட் பிஸி வாங்கும் முன்பு… Posted: 14 Aug 2012 03:23 PM PDT "மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்" "தர மாட்டேன் போடா…" "டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி" என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன். ஆகாஷ் டேப்லட் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்று ரூ.4000 முதலே டேப்லட் கிடைக்கிறது. ஆனால் எவ்வித வசதிகள் தேவை என்று நாம் முடிவு செய்தபின் வாங்குவது நல்லது. டேப்லட் வாங்கும் முன் எனக்குள் சில கேள்விகள் இருந்தன. அவை, 1. டேப்லட்டில் ஃபோன் பேச முடியுமா? 2. அதில் விண்டோஸில் செய்யும் எல்லாம் செய்ய முடியுமா? 3. M

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் போட்டி போடலாம் வாருங்கள்! பரிசு ரூ. 10,000 Posted: 13 Aug 2012 03:24 AM PDT வீதி விஷுவல் கான்டெஸ்ட் மொத்த பரிசு – ரூ. 10,000 உங்கள் ஊரின் மண்வாசனை கலந்த புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைப்பு தர வேண்டும். உங்கள் வேலை அவ்வளவு தான். முதல் பரிசு – ரூ. 3,000 இரண்டாம் பரிசு – ரூ. 2,000 5 ஆறுதல் பரிசுகள் – ரூ. 1,000*5 = ரூ. 5,000 வீதியில் உறுப்பினராக இங்கே க்ளிக் செய்யவும்: MEMBER SIGNUP புகைப்படம் பதிவேற்ற இங்கே க்ளிக் செய்யவும்: UPLOAD PHOTOS போட்டி பற்றிய அறிவிப்பு ஆங்கிலத்தில் இங்கே: VEETHI VISUAL CONTEST விதிமுறைகள்: 1. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்து புகைப்படங்கள் அப்லோட் செய்யலாம். 2. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 3. படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் ஊர் அல்லது கிராமத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நல்லது. 4. ஒருவர் எத்துணை படங்கள் வேண்டுமானாலும் அனுப்பலாம்.