இடுகைகள்

(திருமணம் அல்லது மனைவி) லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

(திருமணம் அல்லது மனைவி)

படம்
(திருமணம் அல்லது மனைவி) கண்டவுடன் காதல்....இது பொய். கண்டவளை வென்றவுடன் காதல்...இதுவே மெய். --------------------------------------அவள்...வாழ்க்கை துணை வாழ்வில் வ‌ழுக்கும்பொழுதும் துணை வாழ்வின் வளத்திலும் துணை நான் வ‌ழுக்கையானாலும் துணை எனை இந்த பூமி விழுங்கும்போதும்...அவளே