உறவுகள் மேம்பட……!!!
உறவுகள் மேம்பட……!!! # எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள். (Diplomacy) விட்டுக் கொடுங்கள்.(Compromise) # சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்த ... ுதான் ஆக வேண்டும் என்று உணருங்கள். (Tolerance) # நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். (Adamant Argument) # குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness) # உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.(Carrying Tales) # மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள். (Superiority Complex) # அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation) # எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். # கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள். # அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள். # உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள். (Flexibility) # மற்றவர் கருத்துக்களை...