இடுகைகள்

டிசம்பர் 22, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகைப்படங்களை பேச வைப்பது எப்படி? . With Key

படம்
புகைப்படங்களை பேச வைப்பது எப்படி? . With Key இது ரொம்பவும் அருமையான மென்பொருள் ஆகும். உங்களது புகைப்படங்கள் பேசினால் எவ்வாறு இருக்கும்? இந்த Crazy Talk மென்பொருள் மூலம்  புகைப்படங்கள் அனைத்தையும் பேச வைக்க முடியும்.  உதாரணமாக : அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் புகைப்படத்தை நாம் பின்னணி குரல் கொடுத்து நமது விருப்பம் போன்று பேச வைக்க முடியும். நீங்கள் Crazy Talk மென்பொருள் மூலம் தயாரித்தவற்றை உங்களுக்கு விருப்பமான Formate களில் Export செய்து கொள்ள முடியும். வீடியோ (Video) பைல்களை Swf (Flash) file, Gif (Animating Image) file வடிவிலோ அல்லது exe வடிவிலோ அழகான Frame கள் போட்டு எடுக்கமுடியும். இந்த மென்பொருளில் உள்ள மேலும் ஒரு வசதி நீங்கள் தேர்வு செய்த புகைப்படத்தின் Original Parts ஐ நீக்கிவிட்டு உங்களுக்கு விருப்பமான Parts ஐ பொருத்தலாம். அதாவது கண், மூக்கு, பல், போன்றவற்றை மாற்றி அமைக்கலாம்.  இந்த மென்பொருளை கீழுள்ள Link மூலம் தரவிறக்கிக் கொள்ளுங்கள். DOWNLOAD NOW CRAZY TALK இம்மென்பொருளின் Serial Key இதோ. 4071988301269 

Paint.net – இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர்

படம்
Paint.net – இலவசமாய் ஒரு போட்டோ எடிட்டர் Photoshop மென்பொருளுக்கு மாற்றாக இணையத்தில் ஏகப்பட்ட மென்பொருட்கள் கிடைக்கின்றன.  அவற்றில் மிக முக்கியமான ஒன்று Paint.net. இது கிட்டத்தட்ட Photoshop தெரியாதவர்களின் போட்டோஷாப் எனலாம். அவ்வளவு எளிமையான ஒன்று இது. இதைப் பற்றி இன்று பார்ப்போம்.  கீழே உள்ளது போன்ற எளிமையான தோற்றத்தில் தான் அது இருக்கும்.      இதன் Tools bar – இல் உள்ள அனைத்துமே மிக எளிதாக, பார்த்தவுடன் விளங்கும் வண்ணம் இருக்கின்றன. மிக எளிதான இமேஜ் எடிட்டிங் வேலைகளுக்கு இது மிகவும் பயன்படும். முக்கியமாக Crop, Rotate, Resize images, Adjust colors, and Collages, போன்றவற்றுக்கு. மிகவும் உகந்தது. அதே போல இதில் History, Layer, Colors, Tools என எல்லாவற்றுக்கும் தனித்தனி சிறிய வசதிகள் உள்ளன. Special Effect – கள் வேண்டுவோருக்கு blurring, sharpening, red-eye removal, distortion, noise, and embossing போன்றவை உள்ளன. Paint – ஐ விட அதிக வசதிகள் வேண்டுவோரும், Photoshop-இல் சிறு சிறு வேலைகள் செய்பவர்கள் இதை பயன்படுத்தலாம். சிறப்பம்சங்கள்:  1. திறந்த மூல மென்பொருள் (O

லப்டப் வாங்கப் போறிங்களா?

லப்டப் வாங்கப் போறிங்களா? அப்படியானால் நீங்கள் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவை! Desktop Computer மட்டுமே பயன்படுத்தும் பல பேருக்கு எப்படியாவது ஒரு லேட்ப்டாப் வாங்கிவிடவேண்டும் என்று நீண்ட கால கனவு ஒன்று இருக்கத்தான் செய்யும். அப்படி கனவு காணும் பலருக்கு பணம் பட்ஜெட் பற்றாக்குறை பிரச்சனையால் லேப் டாப் வாங்க முடியாமல் கால நேரம் தள்ளிபோக்கொண்டிருக்கும். ஆனால் சிலருக்கு ஒரு லேப்டாப் வாங்கும் அளவுக்கு பணம் இருந்தும் நம்மால் ஒரு தரமான லேப்டாப்பை பார்த்து வாங்க முடியாது அப்படி வாங்க வேண்டுமென்றால் நல்ல கணினி அறிவு உள்ள ஒரு நண்பர் நம்முடன் ஒன்றாக வரவேண்டுமே அவரை நாம் எங்கு தேடி பிடிப்பது யாரை நம்புவது என்று தெரியாமல் லேப்டாப் வாங்கும் படலம் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும். http://tamilcomputertips.blogspot.com/ இனி கவலை வேண்டாம் இந்த பதிவு உங்களுக்காகத்தான். நீங்களே தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வரலாம். லேப்டாப் வாங்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று

இணைய வேகத்தை அதிகரிக்க…

படம்
இணைய வேகத்தை அதிகரிக்க… உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும். உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது. இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது… Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள். பின், நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidthஎன்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.     அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன் மூலம் நீ

Double Click செய்வதற்கு

கணினி Mouse – இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு கணனியினை செயற்படுத்துவதில் Mouse – இன் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது . தற்போது பாவனையிலுள்ள Mouse – கள் பொதுவாக   மூன்று பொத்தான்களை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது . இவற்றில் இடதுபுறமுள்ள பொத்தானை பயன்படுத்தி Double Click செய்யவேண்டிய தருணங்களில் நேர விரயம் ஏற்படும் . இதனை தவிர்த்து மத்தியில் காணப்படும் பொத்தானை (Middle Mouse Button) ஒரு முறை அழுத்துவதன் மூலம் Double Click செயற்பாடு கொண்டதாக மாற்றியமைப்பதற்கு   Mouse Button Control எனும் மென்பொருள் உதவிபுரிகின்றது . தரவிறக்கச் சுட்டி

licence Key யுடன் அனைத்து Software களும் இலவசம் ..

படம்
licence Key யுடன் அனைத்து Software களும் இலவசம் .. சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும். ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே  இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம். இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நே

Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி?

படம்
Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி? Pen Drive மூலம் windows 8 / 7 / XP ஐ install செய்வது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக பார்ப்போம்.இதை செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் இந்த முறை அனைத்தையும் விட மிக மிக இலகுவானதாக இருக்கும் என நம்புகிறேன். ஏன் Pen Drive மூலம் Install பன்ன வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரண்டு  காரணங்களை கூறுகிறேன். 01.நீங்கள் CD / DVD இல்  OS ஐ install பன்னுவதைவிட மிக மிக வேகமாக Pen Drive மூலம் OS ஐ install பன்ன முடியும். 02.OS ஐ install பன்னுவதற்கு CD / DVD Drive இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன...அதுவெல்லாம் இங்கு நமக்கு தேவையில்லை! Windows 8/7/ XP ஐ உங்கள் கணினியில் image file ஆக சேமித்து வைத்து இருந்தால் மிக மிக இலகுவாக அதுவும் ஒரே ஒரு ஸ்டெப்பில் செய்ய முடியும்.அப்படி இல்லாமல் நேரடியாக CD / DVD இல் இருந்து Hard Disk இல் Copy பன்னி வைத்து இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். 01.இங்கு சென்று PowerISO மென்பொருளை Download செய

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?

படம்
கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி? எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும். இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை. Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்? Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும். Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது? இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி ந

AnyToISO - கோப்பு மாற்ற மென்பொருள்

படம்
AnyToISO - கோப்பு மாற்ற மென்பொருள் DMG பைல் பார்மெட் என்பது மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பைல் பார்மெட் ஆகும், DMG என்பது DISK IMAG பைல் பார்மெட் ஆகும். விண்டோசில் EXE பைல் பார்மெட்டை போன்று, மேக் சிஸ்டத்தில் DMG பைல் பார்மெட் ஆகும். இதனை நாம் Extract செய்ய வேண்டுமானால் முதலில் ISO பைல் பார்மெட்டாக மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன, இவற்றில் சில இலவசமாகவே கிடைக்கிறன ஆனால் அவைகள் எதுவும் சரியானதாக இல்லை.  அதிலும் சிறப்பானதாக உள்ள சாப்ட்வேர் தான் AnytoISO ஆகும். இதை நாம் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்துமாறு பதிவிறக்கி கொள்ளவும். பின் இதை இன்ஸ்டால் செய்து கொண்டு, எந்த ஒரு DMG பைல் பார்மெட்டையும் ISO வாக மாற்ற முடியும். இயங்குதளம் : விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..?

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..? அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் .. பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம். 1. Hidexy - அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது. 2. Hide IP Surfing - http://hideipsurfing.com/ விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com/ என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும். 3. Hide My IP Address - http:// www.hidemyipaddress.org/ எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது. 4. Hide IP Free - http://hideipfree.com/ மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிற

PDF ஐ Edit செய்யலாம் (Edit Any Pdf file)

படம்
PDF ஐ Edit செய்யலாம் (Edit Any Pdf file) பொதுவாக பி டி எப்  பிளேகளை நாம் எடிட் செய்யவோ அல்லது அதில் திருத்தம் செய்யவோ முடியாது..இவ்வாறு பி டி எப் பிளேகளை நாம் எடிட் செய்யவேண்டுமானால் அதற்கென உள்ள சில மென்பொருள்களை மட்டும் பயன்படுத்துவோம் உதரணமாக பி டி எப் டு வோர்ட் கன்வெர்ட்டர் அல்லது பி டி எப் டு எச்செல் கன்வெர்ட்டர் போன்றவைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நமக்கு தேவையான போது நாம் மாற்றி கொள்வோம்  ஆனால் இதில் ஓர் சிக்கல் உள்ளது கன்வெர்ட் செய்யும்  போது  அதன் அலைன்மென்ட் நன்றாக வர வாய்ப்பு இல்லை. நாம் மீண்டும் அந்த டாகுமெண்ட்களை அலைன்மென்ட்  செய்ய வேண்டும் இது நமது நேரத்தை வீணடிப்பது போல் ஆகிவிடும்  இதற்கு நாம் இணையம் மூலம் மிக எளிமையாக பி டி எப் பைல்களை  கன்வெர்ட் செய்யாமல் அப்படியே  அதை மாற்றலாம்.. அதற்கான வழிமுறைகள்  1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்        http://www.pdfescape.com/ 2. தளத்திற்கு சென்ற உடன் இது போல காண்பிக்கும்    அதில் சிவப்பு நிறத்தில் உள்ள Click Here To Use PDFescape Now Free  என்பதை கிளிக் செய்ய  வேண்டும். 3. அடுத்தாக கிடைக்கும் விண்டோவ