இடுகைகள்

உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! ! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! !

படம்
உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! ! உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! ! நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடியஎரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியைபராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படவே ண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே காணலாம். நிறைய நேரம் பேட்டரி சார்ஜ் போடுவது: நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் போடுவதால் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் பேக்கப் வரும் என்ற தவறான நினைப்பால் சிலர் நீண்ட நேரம் சார்ஜிங் செய்வார்கள். ஆனால் இது தவறது. இதனால் உங்களுடைய செல்போன் சூடு அதிகமாகிவிடும். சூடேறினால் பேட்டரிக்கும், அதுதரும் பேக்கப் நேரத்திற்கும் ஆபத்துதான். டூப்ளேகேட் பேட்டரிகளை தவிருங்கள்: மொபைல் போனுடன் வரும் ஒரிஜினல் பேட்டரிகளையேப் பயன்படுத்துங்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கும் டூப்ளிகேட் பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதிக ஈரமும் வேண்டாம்.. அதிக வெப்பமும் வ...