முதலாளி vs தொழிலாளி
முதலாளி vs தொழிலாளி ஒரு வேலையை முடிக்க நீங்க ரொம்ப நேரம் எடுத்துக்கிட்டா அது நத்தை வேகம். உங்க மேலதிகாரி அதே வேலையை முடிக்க அதிக நேரம் எடுத்துக்கிட்டா.. “தரோவா திட்டம் போட்டு பக்காவா தயார் பண்றார்..” ____________________________________________________________________ ஒரு வேலையை உங்களாலே உடனே செய்ய முடியலேன்னா…சோம்பேறி. அவராலே செய்யமுடியலேன்னா…..” நேரம் இல்லே..” ____________________________________________________________________ எதாவது தப்பு பண்ணிட்டீங்கன்னா…” முட்டாள்தனம்” அவர் பண்ணினா..” அவரும் மனுஷந்தானே..கடவுளா..?” ___________________________________________________________________ நீங்களா ஒரு வேலையை செஞ்சா.. அதிகப் பிரசங்கித் தனம்” அவர் செஞ்சா..” முன்னுதாரணம்” ___________________________________________________________________ நீங்க சொல்றது தான் சரி.. அப்படின்னு நெனைச்சீங்கன்னா..”பிடிவாதம்” அவர் அப்படி நெனைச்சா…” கொள்கையில் உறுதி..” ___________________________________________________________________ நீங்க உங்க மேலதிகாரிக்கிட்ட தன்மையா நடந்துக்கிட்டா..” காக்கா பிடிக்கறீங்க.” அவர...