உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு மிகசிறந்த ANTIVIRUS இலவசமாக!!
உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு மிகசிறந்த ANTIVIRUS இலவசமாக!! உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு மிகசிறந்த ANTIVIRUS இலவசமாக!! வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணனிக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avira Antivirus Software.தற்பொழுது புதிய பதிப்பைக் (Avira New Version கண்டிருக்கும் இம்மென்பொருள் உங்கள் கணினியை முழுவதுமாக பாதுகாக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை திருடும் Virus, Malware, போன்றவற்றை தடுத்து, உங்களுக்கான Privacy பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இம்மென்பொருள் இலேசானதும் ,சக்திமிக்கதாகவும் உள்ளது. இது 1. Real-Time malware detection, 2. pop-up blocker, 3. privacy tools மற்றும் தேடல்முடிவுகளுக்கான 4. safety ratings போன்றவற்றை வழங்குகிறது. Features of Avira antivirus – மென்பொருளின் சிறப்புகள்: 1. Advanced Real-Time Protection இது அவிரா ஆன்டி வைரசின் புதுமையான கண்டறிதல் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் அனைத்துவிதமான தீங்கிழைக்கும் வைரஸ்களை எளிதாக கண்டறிந்து தடுக்கிறது. 2. AntiAd/AntiSpyware இந்த நுட்பம...