எனக்கு தெரிந்த செய்தி
கொட்டாவி விடும் போது நாக்கை தொடுவீர்களானால் உங்கள் கொட்டாவி நின்று போகுமாம். நீங்கள் பேசிக்கொண்டே ஒருவருடன் நடக்கும் போது, அவரது நடையின் வேகத்திற்கு ஈடு கொடுத்து உங்களால் நடக்க முடியும், ஆகவே உங்களோடு அதிக வேகத்தில் நடப்பவரோடு சேர்ந்து உங்களின் காலை நடைப் பயிற்சியை செய்வது நன்மை பயக்கும்.