இடுகைகள்

அக்டோபர் 9, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்........

குருதியைச் சுத்திகரிக்கும் பாகற்காய்........ பெயரைக் கேட்டவுடனேயே கசப்பை சாப்பிட்ட தைப் போல நமது முகம் சுருங்கும். ஆனால், உண்மையில் மிகவும் சிறந்த காய்கறிகளில் ... இது சிறப்பு வாய்ந்தது. இந்தியாவைத் தாயக மாகக் கொண்ட காயும் இதுவே. இதில் உடலுக்கு பலன் தரும் விஷயங்கள் பல உள்ளன. இதை சாப்பிடும்போது நமது நாக்குக்குத்தான் கசப்பு தெரியும். ஆனால், உடலுக்கு இது அளிக்கும் பலன்கள் அதிகம். தலை முதல் கால்வரை இதனால் கிடைக்கும் பலன்கள் பலப்பல! கசப்பை சகித்துக் கொண்டு அடிக்கடி பாகற்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் சாதாரண புண்கள் முதல் உயிரைக் கொல்லும் புற்றுநோய் வரை நம்மை அண்டாமல் பார்த்துக் கொள்ள முடியும். சித்த மருத்துவம் உணவை மருந்தாகக் கருதுகிறது. கசப்புத் தன்மை இருந்தாலும், இதில் பல வகையான இந்திய உணவுகளை சமைக்க முடியும். பாகற்காயில் உடலுக்கு நலன் தரும் பல விசயங்கள் உள்ளன. இதில் பல்வேறு நலன் தரும் காரணிகள் உள்ளன. உடலுக்கு மட்டுமல்ல, பாகற்காய் சாறு மது அருந்தியவர்கள் விரைவில் போதை தெளிவதற்கும் உதவுகிறது. பாகற்காய் இயற்கையான மருந்துப் பொருளாகும். இது கபம் மற்றும் பித்தத்தை கட்டுப்படுத்தக் கூட

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா?

உங்கள் மொபைல் எண் மறந்துவிட்டதா? "உங்கள் மொபைல் எண் திரையில் தோன்ற அழுத்துங்கள்" Idea சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# ... Bsnl சேவையைப் பயன்படுத்துபவர்கள் *888# Aircel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131# Videocon சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Airtel சேவையைப் பயன்படுத்துபவர்கள் *121*9# Reliance சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Virgin Mobile சேவையைப் பயன்படுத்துபவர்கள் *1# Vodafone சேவையைப் பயன்படுத்துபவர்கள் *131*0# Tata DoComo சேவையைப் பயன்படுத்துபவர்கள் *580#