இடுகைகள்

Blogger லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஓடும் எழுத்துக்கள்

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><> ஓடும் எழுத்துக்கள் Posted: 20 Sep 2009 10:10 PM PDT ஓடும் எழுத்துக்களை சில இடங்களில் பார்த்திருப்பீர்கள். அது போல நம் ப்ளாகிலும் இருந்தால், நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டிருப்பீர்கள். HTML தெரிந்தவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், பலருக்கும் இது புரியாத புதிர் தான்! நிறைய பேர் என்னிடம் மெயில் மூலமாக இது குறித்து கேட்டிருக்கிறார்கள். நானும் சொல்லியிருக்கிறேன். இதோ, இதை சுலபமாக உருவாக்கலாம்... இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் இதை எப்படி உருவாக்குவது? இதோ இப்படித்தான், <marquee>இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் </marquee> இந்த கோடிங்கை காப்பி செய்து, Add a gadget -- HTML/Javascript ல் போயோ, அல்லது போஸ்டிங்குக்கு இடையிலோ பேஸ்ட் செய்தால், போதும்! இனி, கீழே காண்பது போல வர வேண்டுமென்றால், ஈத் முபாரக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடிங்கை உபயோகியுங்கள்... <font face="courier" color="blue" size="4"><marquee behavior="ALTERNATE" width...

உங்க கமெண்ட் தனித்து தெரிய

படம்
உங்க கமெண்ட் தனித்து தெரிய Posted: 06 Sep 2009 04:24 AM PDT ஒரு சிலருடைய ப்ளாகில் நீங்கள் இதை கவனித்து இருக்கலாம். அதில் பதிவரின் கமெண்ட் மட்டும் தனித்து தனி கலரில் தெரியும்! அதை நீங்களும் உங்கள் ப்ளாகில் சுலபமாக வர செய்யலாம். மேலே படியுங்கள். இந்த வசதி, தனி விண்டோவில் கமெண்ட் தெரியும் போது தெரியாது. ஆனால், 'embeded below post' ஆப்ஷன் கொடுத்திருந்தால் தெரியும். இதை செய்ய, Dashboard – Lay Out – Edit html போய், Expand widgets என்பதை க்ளிக் செய்யுங்கள். பொதுவாக, நம் ப்ளாகின் html code ல் கை வைக்கும் முன்பாக அதை பேக் அப் எடுத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் என்றால், html code முழுவதுமாக Copy செய்து ஒரு நோட் பேடில் Paste பண்ணி, Save செய்து கொள்ள வேண்டும். நம்மை அறியாமல் ஏதேனும் தவறு நேர்ந்து விட்டால், நம் டெம்ப்ளேட்டை சரி செய்ய, இந்த பேக் அப்பை உபயோகித்துக் கொள்ளலாம். இப்போ, பேக் அப் எடுத்து வைத்து கொண்டீர்களா? இனி, கீழ் காணும் கோடை தேடுங்கள். <dd class='comment-body'><b:if cond='data:comment.isDeleted'><span class='deleted-comment'...

உங்க ப்ளாக் பேர் என்னங்க?

படம்
உங்க ப்ளாக் பேர் என்னங்க? Posted: 04 Sep 2009 07:05 AM PDT சில ப்ளாகின் பெயர்கள் பச்சக் என்று மனதில் வந்து ஒட்டி கொள்கிறது. சிலது ரொம்பவும் சண்டிதனம் செய்கிறது. சிலதோ, நினைவில் இருந்தாலும், ஸ்பெல்லிங் மறந்து விடுகிறது. பொறுமையா இந்த இடுகையை படிச்சு பாருங்க. ஃபாலோ பண்ணினா கண்டிப்பா மறக்க மாட்டோம், மறந்தாலும் எடுத்துக்கலாம். ஆனா, எனக்கு சில சமயம் ரீடரை ஓப்பன் செய்ய சோம்பலாக இருக்கும். ரீடரில் படித்தால் ஈஸி தான், ஆனா, நல்ல இடுகைக்கு பின்னூட்டம் இட, நாம அவங்க ப்ளாகுக்கு தான் போகணும்.அதனால், நேரடியாவே போயிடுவேன். இதுல ஒரு சின்ன பிரச்சினை என்னன்னா, பின்னூட்டத்துக்கு ப்ளாக் ஆத்தர் தரும் பதில்! பலரும் ரொம்ப சின்சியரா பதில் தருவாங்க; ஒரு சிலர், மொத்தமாக சேர்த்து ஒரே பதில், நான் கூட சில சமயம் அப்படித்தான். ஒரு சிலர் பதிலே தர மாட்டாங்க. இதெல்லாம் பிரச்சினை இல்லை. ஆனா, பின்னூட்டம் இட்ட எத்துணை பேர்,மீண்டும் வந்து, ஆத்தர் அதுக்கு பதில் தந்திருக்காரானு பார்க்கிறாங்க??? நான் சில சமயம் பார்ப்பேன், பல சமயம் பார்ப்பதில்லை - பார்க்க ஆசை தான், ஆனா ப்ளாக் பேர் மறந்து போயிரும். ஃபாலோ அப் மெயில் ...