Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி?
Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி? Pen Drive மூலம் windows 8 / 7 / XP ஐ install செய்வது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக பார்ப்போம்.இதை செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் இந்த முறை அனைத்தையும் விட மிக மிக இலகுவானதாக இருக்கும் என நம்புகிறேன். ஏன் Pen Drive மூலம் Install பன்ன வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரண்டு காரணங்களை கூறுகிறேன். 01.நீங்கள் CD / DVD இல் OS ஐ install பன்னுவதைவிட மிக மிக வேகமாக Pen Drive மூலம் OS ஐ install பன்ன முடியும். 02.OS ஐ install பன்னுவதற்கு CD / DVD Drive இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன...அதுவெல்லாம் இங்கு நமக்கு தேவையில்லை! Windows 8/7/ XP ஐ உங்கள் கணினியில் image file ஆக சேமித்து வைத்து இருந்தால் மிக மிக இலகுவாக அதுவும் ஒரே ஒரு ஸ்டெப்பில் செய்ய முடியும்.அப்படி இல்லாமல் நேரடியாக CD / DVD இல் இருந்து Hard Disk இல் Copy பன்னி வைத்து இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். 01.இங்கு சென்று PowerISO மென்பொருளை Dow...