இடுகைகள்

பெண்ணின் சுபாவத்தில் உள்ளவை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பெண்ணின் சுபாவத்தில் உள்ளவை

கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . . . ... "ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?" . இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்.. . "கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க ­மா இல்லே..?" . மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை.. . "அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக் கூட விடுறது இல்லியா..