உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து
உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து உங்களை கனெக்ட் செய்து கொள்ள உதவும் ஆப்ஸ்! உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து உங்களை கனெக்ட் செய்து கொள்ள உதவும் ஆப்ஸ்! டவர் கிடைக்கலைன்னு பரவலான கம்ப்ளெயின்ட் அதிகமா இந்திய கிராம மற்றூம் டியர் 2 நகரங்களின் கூக்குரலாகும். இதற்க்கு காரணம் அதிக டவர் கம்பெனி போடனும்னு நீங்க சொல்றது உண்மையில்லையாம். நிறைய உளவு செல்ஃபோன் டவர்கள் இருப்பது தான் காரணம்னு அமெரிக்காவுல கண்டுபிடிச்சிருக்காங்க. இது ஒரு காலத்தல அரசின் உளவு பிரிவு தான் இந்த டவர்களை இன்ஸ்டால் செய்து நாம் பேசும் பேச்சுகள் / குறுஞ்செய்திகள் / மெயில்களை பார்ப்பார்கள். இப்போது காமன் டவர் ரென்ட் பாலிஸி என்னும் ஒரு பொது நிறுவனம் ஒரு டவரை நிறுவினால் அவர்களுக்கு ஒரு சிறு தொகை அளித்து அந்த டவரில் வாடகை செலுத்தி எந்த செல்ஃபோன் நிறுவனமும் அங்கிருந்து செயல்படுவாதால் இந்த வகை உளவு டவர்கள் அதிகம் இப்போது இருக்கிறதாம். இந்த டவர்கள் தனி ஆட்களின் மொபைலை உளவு பார்க்க / அவர்களின் ஃபோனில் இருந்து தகவல் திருட / ம்ற்றூம் அவர்கள் ஃபோனை தூரம் இருந்தப்படியே மால்வேர் எனப்படும் வைரைஸை அனுப்பி ஃபோனை செய...