இடுகைகள்

உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான எட்டு சிறந்த இலவச மென்பொருள்கள்

படம்
உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான எட்டு சிறந்த இலவச மென்பொருள்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த எட்டு  சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள் 01.  free antivirus avast   Download Free    உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள் 02 . Free Firewall ( PC Tool ) Downlaod Free PC Tool Firewall avast மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்) நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள்                                    03 . Free PC Cleaner (Ccleaner)    ...

INTERNET

படம்
இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. 1. செயலற்ற தன்மை: நீங்கள் அடிக்கடி பிரவுஸ் செய்திடும் தளத்தைத் திறந்து உங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொண்டிருக்கையில், வேறு ஒரு வேலைக்காக கம்ப்யூட்டர் மற்றும் பிரவுசிங்கை விட்டு விட்டு, நீங்கள் செல்லலாம்.  மீண்டும் வந்து பார்க்கிற போது “Session Expired” என்ற செய்தி திரையில் காட்டப்பட்டுக் கொண்டிருக்கும். எந்தவிதமான செயல்பாடும் இன்றி இணையதளத்தைத் திறந்து வைத்திருந்தால் தானாகவே மூடும்படி அந்த தளத்தைத் தயாரித்தவர்கள் வடிவமைத்திருக்கலாம்.  அதன் எதிரொலியே இது. எத்தனை நொடிகள் இவ்வாறு செயலற்று இருந்தால் அந்த தளம் இந்த செய்தியைக் கொடுக்கும் என்பதனைப் பொதுவாக வரையறுக்க முடியாது. இது அந்த தளத்தை வடிவமைத்தவர்கள் செய்த வரைமுறையாக இருக்கலாம். 2. குக்கீஸ்: சில தளங்கள் தங்களிடம் முறையாகப் பதிவு செய்யாதவர்கள் தள...

வீடியோக்களை Rotate செய்வதற்கு

படம்
மொபைல் கேமரா வசதியால் எளிதாக பலரும் வீடியோக்களை எடுப்பதுண்டு. வீடியோ எடுக்கும் போது அதன் கோணத்தை(Angle) நேராக வைக்காமல் மாற்றி வைத்து எடுத்து விடுவார்கள். இப்படி மாற்றி எடுக்கப்பட்ட வீடியோவை மொபைலில் வேண்டுமானால் அப்படியும் இப்படியும் திருப்பி வைத்து பார்க்கலாம். அதனையே கணிணியில் பார்க்கும் போது கணிணியின் திரையைத் திருப்ப முடியுமா? VLC பிளேயரில் அந்த நேரத்திற்கு Rotate செய்து பார்க்க வசதியிருக்கிறது. சரி இந்த வீடியோக்களை நாம் விரும்பும் கோணத்திற்கு நிரந்தரமாக மாற்றுவது எப்படி என்று பார்ப்போம். இணையத்தில் வீடியோக்களை Rotate செய்வதற்கு இலவசமான இரண்டு மென்பொருள்கள் கிடைக்கின்றன. இவை வீடியோக்களை இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக மற்றும் கீழ்க்கண்ட வகைகளிலும் சுழற்றச்செய்து கன்வர்ட் செய்து தருகின்றன. - rotate video 90 CW - rotate video 180 - rotate video 90 CCW - flip video horizontal - flip video vertical - flip video vertical and rotate 90 CW - flip video vertical and rotate 90 CCW. 1.X2X Free Video Flip and Rotate இந்த மென்பொருளில் வீடியோ வேண்டுமளவுக்கு ...

intel i3,i5,i7 processorகளுக்கு இடையேயான வேறுபாடுக...

படம்
இண்டெல் தன்னுடைய core2duo மற்றும் core2Quad processorகளின் தயாரிப்பை சென்ற ஆண்டோடு நிறுத்திக்கொண்டது. இனி i3,i5 மற்றும் i7 ப்ராசசர்களின் காலம் தான். நீங்கள் புதிதாக laptop, pcயோ வாங்கப்போவதாக இருந்தால் இவற்றினை பற்றி தெரிந்து கொண்டு உங்கள் தேவைக்கு ஏற்ப வாங்குங்கள். Core i3: Entry level processor. 2-4 Cores 4 Threads Hyper-Threading (efficient use of processor resources) 3-4 MB Catche 32 nm Silicon (less heat and energy) Core i5: Mid range processor. 2-4 Cores 4 Threads Turbo Mode (turn off core if not used) Hyper-Threading (efficient use of processor resources) 3-8 MB Catche 32-45 nm Silicon (less heat and energy) Core i7: High end processor. 4 Cores 8 Threads Turbo Mode (turn off core if not used) Hyper-Threading (efficient use of processor resources) 4-8 MB Catche 32-45 nm Silicon (less heat and energy)

மாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்

படம்
மாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள் தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங் களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம். 1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகி விட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல்வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும். 2. ஒரே அழுக்கு: கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே ...

Way2Sms

படம்
Way2Sms இணையதளம் இந்தியாவிற்குள்ளும் உலகளவிலும் இலவசமாக குறுஞ்செய்திகளை அனுப்ப பயன்படுகிறது. இதில் மின்னஞ்சல் சேவையும் தரப்படுகிறது. இங்கேயே ஜிமெயில் மற்றும் யாகூ சாட்டிங் செய்யவும் முடியும். இப்போது புதியதாக விளம்பர சேவை ஒன்றையும் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் உங்கள் மொபைல் எண்ணுக்கு இலவசமாக விநாடியில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கு நீங்கள் Way2Sms கணக்கு ஒன்றைத் தொடங்கியாக வேண்டும். இது எளிமையான வேலை தான்.  Register செய்ய கிளிக் செய்யவும்.  Way2Sms நிறுவனம் இரண்டு வகையான விளம்பர சேவைகளை தற்போது வழங்கி வருகிறது. 1. Email Ads இதில் விளம்பரங்கள் நமது நண்பர்களுக்கு ஈமெயில் முறையில் அனுப்பப் படும். குறிப்பிட்ட விளம்பரங்கள் நமது டாஷ்போர்டு பகுதியில் காண்பிக்கப்படும். Send Email கொடுத்தால் ஏற்கனவே நாம் இணைத்திருக்கிற ஜிமெயில் கணக்கில் உள்ள நண்பர்களுக்கு செல்லும். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே ஈமெயில் விளம்பரங்கள் அனுப்ப முடியும். இந்த விளம்பர ஈமெயில் உங்கள் பெயரில் தான் நண்பர்களுக்குப் போகும். அதிகபட்சம் இந்த விளம்பரத்தை 50 பேருக்குத் தான் அனுப்ப முடியும்...

ஹார்ட்வேர் இடத்தில் சாப்ட்வேர்

படம்
ஹார்ட்வேர் இடத்தில் சாப்ட்வேர்(SOFTWARE) கம்ப்யூட்டர் வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கி சில மாதங்கள் அல்லது வருடங்கள் ஆன பின், சில சின்ன சின்ன விஷயங்கள் உடைந்து செயல்படாமல் போகலாம். கீ போர்டில் சில இயங்காமல் இருக்கலாம்;மானிட்டரின் பவர் ஸ்விட்ச் உள்ளாக உடைந்து செயல்படாமல் தொல்லை கொடுக்கலாம். இது போன்ற பிரச்னைகளில் நமக்கு சில சாப்ட்வேர் தொகுப்புகள் கை கொடுக்கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம். 1. மானிட்டர் ஸ்விட்ச்: மானிட்டரை நாம் நேரடியாக பவர் பிளக் அல்லது யு.பி.எஸ். ப்ளக்கில் இணைத்திருப் போம். கம்ப்யூட்டரில் வேலை முடியும்போது, மானிட்டருக்கு வரும் மின்சாரத்தை நிறுத்த, மானிட்டரை ஸ்விட்ச் ஆப் செய்திடுவோம். இதற்கான புஷ் பட்டன் ஸ்விட்ச் அனைத்து மானிட்டர்களிலும் அதன் முன்புறத்தில் இருக்கும். இதன் தொடர் பயன்பாட்டால், இந்த ஸ்விட்ச் நாளடைவில் இயங்காமல் போய்விடும். அதற்காக நாம் வேறு மானிட்டரை வாங்குவது வீண் செலவு. இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள ஒரு சாப்ட்வேர் Monitor Off என்ற பெயரில் கிடைக்கிறது. இதன் மூலம் மவுஸ் கர்சரை நகர்த்தியோ, அல்லது கீ போர்டில் ஒரு கீயை அழுத்தியோ மானி...

மொபைல் போன் வாடிக்கையாளர்கள் 67 கோடி

படம்
சென்ற ஏப்ரல் மாதம், ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்திலான, மொபைல்போன் சேவையை பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 65 லட்சம் அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர்இதன் மூலம், நாட்டில் இச்சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, 67 கோடியாக உயர்ந்துள்ளது என, இந்திய மொபைல்போன்  சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டில், மொபைல் சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், சி.டி.எம்.ஏ., மற்றும் ஜி.எஸ்.எம். என இருவகை தொழில்நுட்பத்தில், மொபைல் சேவையை வழங்கி வருகின்றன. இதில், ஜி.எஸ்.எம்., வாடிக்கையாளர் எண்ணிக்கையே சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இந்தியாவில், மொபைல் போன் சேவையில் முதலிடத்தில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், மிகவும் அதிகபட்சமாக, 20 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதன் மூலம், இந்நிறுவனத்தின் மொத்த மொபைல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 18.33 கோடியாக உயர்ந்துள்ளது. மொபைல்போன் சேவையில், இரண்டாவது இடத்தில் உள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம், சென்ற ஏப்ரல் மாதத்தில், அதன் புதிய வாடிக்கையாளர்கள் குறித்த புள்ளி விவரத்...

இணையத்தின் வளர்ச்சி படிகள் - சில ஆச்சரிய தகவல்கள்

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 43.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது 1969 : செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும். 1972: Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார். 1973 : Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டது. 1974 : Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது. 1983 : வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு  வரப்பட்டது".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது. 1988 : இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்க...

பூமி தோன்றியது எப்போது?

தற்போது இந்த பூவுல கில் மனிதர் கள் எண் ணற்ற அதிசயங்கந ளயும், வெற்றிகளையும் கண்டு வருகின் றனர்.முன்பிருந்த காலத்தோடு ஒப்பி டுகையில் தற்போது மனிதர்கள் பல்வித மான முன்னேற்றங்களைக் கண்டு விட்டனர்,கண்டும் கொண்டிருக்கின்றனர்.  இந்த மனிதன் எங்கிருந்து தோன்றினான்? இந்த பூமி எப்போது தோன்றி யது? எங்கிருந்து மனிதனுக்கு இவ்வளவு  ஆற்றல் கிடைத்தது என்பது இன்றும்,இவையெல்லாம் நம் சிந்தனைக்கு எட்டாத ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.இதற்கான தேடல்களும், ஆராய்ச்சிக ளும் பல மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், இவை எப்போது தோன்றின என்பதற் கான விடைகள் இன்னும் சரியாக கணக் கிடப்படவில்லை. இருப்பினும் அறிவியல் ஆய்வாளர்கள் பல வருடங்களாக மேற்கொள்ளப்பட்டிருந்த பல ஆய்வுகளின் முடிவின்படி இந்தப் பூவுலகம் எப்போது தோன்றியது என்பது ஓரளவு கணிக்கப்பட்டிருக்கிறது. பூமியில் மனிதனின் தோற்றம், அவன் மொழி யைக் கற்றுக் கொண்ட விதம் பற்றிய தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டிருக்கின்றனர். வற்றாத நீரும், வளமான நிலமும், வாயு மண்டலமும் சூழ்ந்த உயிரினமும், பயிரினமும் கொண்ட அண்டகோளமானது நாம் வசிக்கும் இந்த பூ...

இணையத்தின் வயது 43.

நமது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்ட இணையத்தின் வயது 43.நாற்பது ஆண்டுகளுக்கு முன் இரண்டு கணினிக்கு தகவல் பரிமாற்றம் செய்யத் தொடங்கி இன்று அபார வளர்ச்சி அடைந்து இருக்கின்றது.இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலத்தில் இருந்து உலாவிகளின் செயல்பாடு நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை பெற்று வேகமாக வளர்ந்து வருகிறது 1969 : செப்டம்பர் 2-ஆம் தேதி ,கலிபோர்னியா பல்கலைகழகத்தில்இரண்டு கணினிகள் சில தகவல்களை பரிமாறிகொண்டன.இது Arpanet ,ராணுவத்தின் சோதனை இணையமாகும். 1972: Ray Tomilinson மின்னஞ்சலை மற்ற கணினிகளுக்கு அனுப்பும்முறையை கண்டுபிடித்தார். 1973 : Arpanet மூலம் இங்கிலாந்து மற்றும் நார்வே நாடுகளில்வெற்றிகரமாகசெயல்படுத்தப்பட்டது. 1974 : Viant Cerf and Bob kahn தகவல் தொடர்பில் ஒரு புரட்சியானTCP உருவாக்கினர்.இதன் மூலந்தான் உண்மையான இணையம்உருவானது. 1983 : வலைத்தளங்களுக்கு Domain Name System கொண்டு  வரப்பட்டது".com".அடுத்த வருடங்களில் ".gov" and ".edu" அறிமுகபடுத்தபட்டது. 1988 : இணையத்தை தாக்கியது Internet Worm Morris ,ஆயிரக்கணக்கான...

தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்?

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம்.கையெழுத்தை FONT டாக மாற்றித் தருகிறது . இது ஒரு ஆன்லைன் சேவையாகும். கையெழுத்தைத் திருத்தமாக எழுது! அழகாக எழுது! என்று சின்ன வயதில் ஆசிரியர் எத்தனையோ தடவை அறிவுரை சொன்னார்தான். நான்தான் கேட்கவில்லையே! எனக்குத்தான் கையெழுத்து ஒழுங்காக வராதே என்ற கவலையும் வேண்டாம். அதற்கு நீங்கள் அழகான கையெழுத்தைக் கொண்ட ஒருவரின் உதவியை நாடலாம். சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும். கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில்  www.fontcapture.com  எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள். அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய...

விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள்

விண்டோஸ் 8 ஷார்ட்கட் கீ தொகுப்புகள் விண்டோஸ் கீ  :  தொடக்க நிலையில் உள்ள மெட்ரோ ஸ்டார்ட் ஸ்கிரீன் மற்றும் இறுதியாகப் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் ஆகிய இரண்டையும் இந்த கீ அழுத்துவதன் மூலம் மாற்றி மாற்றிப் பெறலாம். விண் கீ + C :  சார்ம்ஸ் பாரினைத் (charms bar) தரும். விண் கீ +Tab  : மெட்ரோ டாஸ்க் பார் கிடைக்கும். விண் கீ + I:  செட்டிங்ஸ் சார்ம் அணுகலாம். விண் கீ + H: ஷேர் சார்ம் கிடைக்கும். விண் கீ + K:  டிவைசஸ் சார்ம் பெறலாம். விண் கீ + Q:  அப்ளிகேஷன் தேடலுக்கான சர்ச் திரை கிடைக்கும். விண் கீ + F :பைல்களைத் தேடுவதற்கான தேடல் திரை கிடைக்கும். விண் கீ + W :  செட்டிங்ஸ் மாற்றுவதற்கான தேடல் திரை காட்டப்படும். விண் கீ + P :  செகண்ட் ஸ்கிரீன் பார் கிடைக்கும். விண் கீ + Z : மெட்ரோ இயங்குகையில் அப்ளிகேஷன் பார் பெற விண் கீ + X :விண்டோஸ் டூல் மெனு பார்க்க விண் கீ +O :ஸ்கிரீன் இயக்க மாற்றத்தை வரையறை செய்திட விண் கீ + . : ஸ்கிரீன் பிரித்தலை வலது பக்கமாகக் கொண்டு செல்ல விண் கீ +Shift + .  : ஸ்கிரீன் ...