உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான எட்டு சிறந்த இலவச மென்பொருள்கள்
உங்கள் கம்ப்யூட்டருக்கு தேவையான எட்டு சிறந்த இலவச மென்பொருள்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு முக்கியமாக தேவைப்படும் இந்த எட்டு சிறந்த மென்பொருள்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்கள் கம்ப்யூட்டருக்கு வரும் வைரஸ்களை தடுக்கும் மென்பொருள் 01. free antivirus avast Download Free உங்கள் கம்ப்யூட்டருக்கு இண்டெர் நெட் மூலம் பிரச்சனை வர விடாமல் தடுப்பு சுவரை ஏற்படுத்தும் மென்பொருள் 02 . Free Firewall ( PC Tool ) Downlaod Free PC Tool Firewall avast மற்றும் PC Tool Firewall இரண்டையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்) நீங்கள் இண்டெர்நெட் பார்ப்பதின் காரணமாக உங்கள் கம்ப்யூட்டரில் சேரக்கூடிய தேவை இல்லாத டெம்ப்ரவரி பைல்களை ஒரு நொடியில் அழிக்க உதவும் மென்பொருள் 03 . Free PC Cleaner (Ccleaner) ...