இடுகைகள்

இணைய வேகத்தை அதிகரிக்க…

படம்
இணைய வேகத்தை அதிகரிக்க… உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும். உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக விண்டோஸ் இயங்கு தளம் கொண்ட கணினிகள் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் தனது தேவைக்காக (உ+ம்- விண்டோசை புதுப்பித்தல்) 20% பட்டை அகலத்தை தானாகவே ஒதுக்கிக் கொள்கிறது. இதனை மாற்றுவதன் மூலம் உங்கள் இணையத்தின் பட்டை அகலத்தை முழுமையாக நீங்கள் பயன்படுத்தமுடியும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது… Start –> Run சென்று gpedit.msc என்பதை தட்டச்சு செய்து Local Group Policy Editor என்ற சாளரத்தை திறந்துகொள்ளுங்கள். பின், நீங்கள் செல்லவேண்டியது Local Computer Policy –>Computer Configuration –> Administrative Templates –> Network –> QoS Packet Scheduler –> Limit reservable bandwidthஎன்பதை இரட்டைக் கிளிக் செய்து திறந்து கொள்ளுங்கள்.     அதனைத் தொடா்ந்து வருகின்ற உரையாடல் பெட்டியில் (Dialog Box) இல் Enabled என்பதை தெரிவு செய்வதன்...

Double Click செய்வதற்கு

கணினி Mouse – இன் மத்திய பொத்தானை பயன்படுத்தி Double Click செய்வதற்கு கணனியினை செயற்படுத்துவதில் Mouse – இன் பயன்பாடு இன்றியமையாததாகக் காணப்படுகின்றது . தற்போது பாவனையிலுள்ள Mouse – கள் பொதுவாக   மூன்று பொத்தான்களை கொண்டுள்ளதாக காணப்படுகின்றது . இவற்றில் இடதுபுறமுள்ள பொத்தானை பயன்படுத்தி Double Click செய்யவேண்டிய தருணங்களில் நேர விரயம் ஏற்படும் . இதனை தவிர்த்து மத்தியில் காணப்படும் பொத்தானை (Middle Mouse Button) ஒரு முறை அழுத்துவதன் மூலம் Double Click செயற்பாடு கொண்டதாக மாற்றியமைப்பதற்கு   Mouse Button Control எனும் மென்பொருள் உதவிபுரிகின்றது . தரவிறக்கச் சுட்டி

licence Key யுடன் அனைத்து Software களும் இலவசம் ..

படம்
licence Key யுடன் அனைத்து Software களும் இலவசம் .. சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும். ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே  இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம். புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம். இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது. இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.ஆனால் இந்தத் தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்த...

Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி?

படம்
Pen Drive மூலம் Windows 8/7 ஐ install செய்வது எப்படி? Pen Drive மூலம் windows 8 / 7 / XP ஐ install செய்வது எப்படி என்று இந்த பதிவின் ஊடாக பார்ப்போம்.இதை செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் இந்த முறை அனைத்தையும் விட மிக மிக இலகுவானதாக இருக்கும் என நம்புகிறேன். ஏன் Pen Drive மூலம் Install பன்ன வேண்டும் என்ற ஒரு கேள்வி உங்கள் மனதில் எழுந்து இருக்கலாம்.இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் இரண்டு  காரணங்களை கூறுகிறேன். 01.நீங்கள் CD / DVD இல்  OS ஐ install பன்னுவதைவிட மிக மிக வேகமாக Pen Drive மூலம் OS ஐ install பன்ன முடியும். 02.OS ஐ install பன்னுவதற்கு CD / DVD Drive இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்படி இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன...அதுவெல்லாம் இங்கு நமக்கு தேவையில்லை! Windows 8/7/ XP ஐ உங்கள் கணினியில் image file ஆக சேமித்து வைத்து இருந்தால் மிக மிக இலகுவாக அதுவும் ஒரே ஒரு ஸ்டெப்பில் செய்ய முடியும்.அப்படி இல்லாமல் நேரடியாக CD / DVD இல் இருந்து Hard Disk இல் Copy பன்னி வைத்து இருந்தால் இந்த முறையை பின்பற்றுங்கள். 01.இங்கு சென்று PowerISO மென்பொருளை Dow...

கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி?

படம்
கட்டண மென்பொருட்களை இலவசமாக தரவிறக்குவது எப்படி? எங்கள் எல்லோரிடமும் கணினி இருக்கும். ஆனால் எங்கள் தேவைக்கேற்ற மென்பொருட்கள் எல்லோரிடமும் இருக்குமா? மென்பொருட்களை அவற்றிற்குரிய கட்டணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளவேண்டியிருப்பதால் பலர் பல மென்பொருட்களை உபயோகப்படுத்தாமலேயே விடுகிறார்கள். மென்பொருட்கள் மாத்திரமன்றி கணினி விளையாட்டுக்களும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும். இவ்வாறு அல்லாமல் எந்த கட்டண மென்பொருளையும் பணம் செலுத்தாமல் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியுமா? ஆம். அதற்கு உதவி செய்கிறது Torrent என்ற முறை. Torrent மூலம் எவற்றை தரவிறக்கம் செய்யலாம்? Torrent மூலம் உங்களுக்கு தேவையான எதனையும் தரவிறக்கிக்கொள்ளலாம். Movies, Videos, TV Programs மற்றும் அனைத்து இயங்குதளங்களுக்குமான (Windows, Mac, Linux) மென்பொருட்கள், Games, அனைத்து தொலைபேசிகளுக்குமான மென்பொருட்கள் (iOS, Android) , Audio, E books, Photos என அனைத்துமே Torrent இல் இலவசமாக கிடைக்கும். Torrent மூலம் எப்படி இலவசமாக தரவிறக்கம் செய்வது? இதற்கு முதலில் Torrent File களை தரவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஒன்றை தரவிறக்கி ந...

AnyToISO - கோப்பு மாற்ற மென்பொருள்

படம்
AnyToISO - கோப்பு மாற்ற மென்பொருள் DMG பைல் பார்மெட் என்பது மேக் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் பைல் பார்மெட் ஆகும், DMG என்பது DISK IMAG பைல் பார்மெட் ஆகும். விண்டோசில் EXE பைல் பார்மெட்டை போன்று, மேக் சிஸ்டத்தில் DMG பைல் பார்மெட் ஆகும். இதனை நாம் Extract செய்ய வேண்டுமானால் முதலில் ISO பைல் பார்மெட்டாக மாற்ற வேண்டும். இதற்கு இணையத்தில் பல்வேறு விதமான மென்பொருள்கள் கிடைக்கிறன, இவற்றில் சில இலவசமாகவே கிடைக்கிறன ஆனால் அவைகள் எதுவும் சரியானதாக இல்லை.  அதிலும் சிறப்பானதாக உள்ள சாப்ட்வேர் தான் AnytoISO ஆகும். இதை நாம் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்ட்டத்தில் பயன்படுத்துமாறு பதிவிறக்கி கொள்ளவும். பின் இதை இன்ஸ்டால் செய்து கொண்டு, எந்த ஒரு DMG பைல் பார்மெட்டையும் ISO வாக மாற்ற முடியும். இயங்குதளம் : விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..?

Block செய்யப்பட்ட தளங்களை Open செய்வது எப்படி..? அலுவலகத்திலோ, பாடசாலையிலோ , பல்கலைக்கழகத்திலோ சில தளங்கள் Block செய்யப்பட்டு இருக்கலாம்.அதில் சில பயன்படும் தளங்களும் வந்துவிடும். அம்மாதிரியான நேரங்களில் நம்மால் நமக்கு தேவையானதை உடனே தேட முடியாது அல்லது படிக்க முடியாது. அப்படி பிளாக் செய்யப்பட்ட தளங்களை எப்படி படிப்பது என்று பார்க்கலாம் .. பிளாக் செய்யப்பட்ட தளங்களை ஓபன் செய்ய பல மென்பொருட்கள் இருந்தாலும் இலவசமாக வருவது இல்லை. ஆன்லைனில் நிறைய தளங்களில் இதை இலவசமாக செய்ய முடியும். அவற்றில் ஐந்தை பார்ப்போம். 1. Hidexy - அதிக விளம்பரங்கள் வந்தாலும் கொஞ்சம் வேகமாக லோட் ஆகிறது. 2. Hide IP Surfing - http://hideipsurfing.com/ விளம்பரங்கள் அதிகம் இல்லை என்றாலும் கொஞ்சம் மெதுவாக லோட் ஆகிறது. இதை http://www.ezprxy.com/ என்ற முகவரியிலும் பயன்படுத்த முடியும். 3. Hide My IP Address - http:// www.hidemyipaddress.org/ எல்லா தளங்களையும் ஓபன் செய்தாலும் மெதுவாக லோட் ஆகிறது. 4. Hide IP Free - http://hideipfree.com/ மேலே உள்ளது போலவே மெதுவாக ஓபன் ஆகிறது. சில widget- களை மறைத்து விடுகிற...

PDF ஐ Edit செய்யலாம் (Edit Any Pdf file)

படம்
PDF ஐ Edit செய்யலாம் (Edit Any Pdf file) பொதுவாக பி டி எப்  பிளேகளை நாம் எடிட் செய்யவோ அல்லது அதில் திருத்தம் செய்யவோ முடியாது..இவ்வாறு பி டி எப் பிளேகளை நாம் எடிட் செய்யவேண்டுமானால் அதற்கென உள்ள சில மென்பொருள்களை மட்டும் பயன்படுத்துவோம் உதரணமாக பி டி எப் டு வோர்ட் கன்வெர்ட்டர் அல்லது பி டி எப் டு எச்செல் கன்வெர்ட்டர் போன்றவைகளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நமக்கு தேவையான போது நாம் மாற்றி கொள்வோம்  ஆனால் இதில் ஓர் சிக்கல் உள்ளது கன்வெர்ட் செய்யும்  போது  அதன் அலைன்மென்ட் நன்றாக வர வாய்ப்பு இல்லை. நாம் மீண்டும் அந்த டாகுமெண்ட்களை அலைன்மென்ட்  செய்ய வேண்டும் இது நமது நேரத்தை வீணடிப்பது போல் ஆகிவிடும்  இதற்கு நாம் இணையம் மூலம் மிக எளிமையாக பி டி எப் பைல்களை  கன்வெர்ட் செய்யாமல் அப்படியே  அதை மாற்றலாம்.. அதற்கான வழிமுறைகள்  1. முதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்        http://www.pdfescape.com/ 2. தளத்திற்கு சென்ற உடன் இது போல காண்பிக்கும்    அதில் சிவப்பு நிறத்தில் உள்ள Click Here...

Files மீளப் பெறமுடியவில்லையா?

படம்
     Virus தாக்கத்தால் மறைக்கப்பட்ட Files மீளப் பெறமுடியவில்லையா? கோப்புக்கள் மீளத் தென்படும்.   உங்கள் கணணியில் ஏற்படும் வைரஸ் தாக்கத்தால் சிலவேளைகளில் கணணியில் உள்ள கோப்புக்கள் மறைக்கப்பட்டிருக்கும். இவற்றை Folder Options சென்று “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தே மீளப் பார்க்கலாம். இதில் சிலவேளை “ Show hidden Folders” என்பதைத் தெரிவுசெய்தாலும் வைரஸ் தாக்கம் காரணமாக தன்னிச்சையாகவே மீண்டும் மீண்டும் ஆவணங்கள் மறைக்கப்பட்டுவிடும். இதனால் அவற்றை எப்படிப் பார்ப்பதென்று நீங்கள் எண்ணலாம். அதற்கு தீர்வாக இப்பதிவு அமையும். இதற்கு முதலில் Start Button இனுள் சென்று  “RUN” என்பதை கிளிக் செய்து அதனை திறந்துகொள்ளுங்கள். பின்னர் கீழ் காட்டிய ஒழுங்கில் சென்று SHOWALL என்பதை அடையவும். HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\Explorer\Advanced\Folder\Hidden\SHOWALL இப்போ வலப்பக்கத்திலே  உள்ள CheckedValue என்பதை Double-Click  செய்து திறந்துகொள்ளவும். இதிலே “Value data” இல் “1”  என்றுள்ளதற்குப் பதிலாக 2 ஐக் கொடுத்...

Skype Video calling கை Record செய்ய

Skype Video calling கை Record செய்ய புதிய மென்பொருள். நீங்கள் அனைவரும் SKYPE பயன்படுத்துவீர்கள். அதில் பல நண்பர்களுடன் உரையாடுவீர்கள். வெளிநாடுகளில் உள்ளவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களுடன் முகம் பார்த்து பேசி மகிழவும், போகமுடியாத திருமண நிகழ்வுகள் வேறுபல நிகழ்வுகளை காணவும் SKYPE பயன்படுத்துகின்றனர். (காதலர்களின் உரையாடல்கள் உட்பட) இவற்றில் சிலவற்றை பத்திரப்படுத்தி வைக்க விரும்புவர். அவர்களுக்கே இப்பதிவு. முதலில் இந்த  லிங்கில்  சென்று உங்கள் கணினியில் SKYPEஐ இன்ஸ்டால் செய்யவும்.பின்பு இந்த  லிங்கில்  சென்று SKYPE VIDEO CALL RECORDER VODBURNER மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொண்டு உங்கள் நண்பர்களுடன் நீங்கள் VIDEO CHAT அடிப்பதை இலவசமாக RECORD செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த  லிங்கில்   செல்லவும்

Windows Desktop Lock செய்ய.

படம்
Windows Desktop Lock செய்ய. விண்டோஸ் டெஸ்க்டாப்பினை லாக் செய்ய நாம் அவ்வபோது கணினியில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது திடிரென கணினியை விட்டு செல்வோம். அப்போது நம்முடைய கணினியை நண்பர்களோ அல்லது வேறு யாரேனும் நம் கணினியில் உள்ள தகவல்களை பார்த்து விடுவார்களோ என்று நினைத்து நாம் பயம் கொள்வோம். ஏனெனில் நம்முடைய தனிப்பட்ட தகவல்களை அவர்கள் பார்ப்பதால் சில பிரச்சினைகள் எழும். இதனால் நாம் நம்முடைய கணினியை அவசரமாக வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் அனைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் லாக் செய்ய வேண்டும். இதற்கு பதிலாக நம்முடைய கணினியின் டெஸ்க்டாப்பினை லாக் செய்யலாம். இதனால் நம்முடைய கணினியை வேறு எவராலும் அனுக முடியாது. மென்பொருளை  தரவிறக்க சுட்டி      மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி பின் அன்ஜிப் செய்து கொள்ளவும். பின் ScreenBlur என்னும் சுருக்குவிசையை பயன்படுத்தி ஒப்பன் செய்யவும். பின் விரும்பிய கடவுச்சொல்லை உள்ளிடவும். பின் Automation டேப்பினை தேர்வு செய்து நம் விருப்பபடி தேர்வுகளை மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அதேபோன்று Hotkeys டேப்பில் ...