பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?





 

இந்த பதிவு சில  மாதங்களுக்கு  முன்பு பதிவு செய்த ஒரு பதிவு . நண்பர்களின் வேண்டுக்கோள் இணங்க மீண்டும் ஒருமுறை...........................................................!

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான் இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால் பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே.


சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்க்கு Google Transliteration IME என்ற மென்பொருள் பயன்படுகிறது இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம்

1.முதலில் Google Transliteration IME என்ற மென்பொருளை தரவிறக்கிக் கொள்க

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க

=====> http://www.google.co.in/inputtools/windows/index.html

பின்பு கீழே படத்தில் உள்ளது போல் Tamil என்பதை தெரிவு செய்து I agree to the Google.. என்பதில் மார்க் வைத்து Download செய்து உங்கள் கணினியில் Install செய்து கொள்ளவும். (படம் இல 1)


2.இதனை உங்கள் கணினியில் Install செய்த பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் (படம் இல 2) Taskbar -இல் EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில் கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு செய்யவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!