உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு

உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது?



1. முதலில் START பட்டனை கிளிக் செய்துSearch செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும்

2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்டCommand டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும்

netsh wlan show drivers

இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில்Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் /

3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம்

கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும்

netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=password

இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெயர் மற்றும் key பாஸ் வோர்ட் உங்கள் விருப்பத்துக்கு மாற்றி டைப் செய்து கொள்ளலாம் .... )

4. உருவாக்கிய WIFI Profile Activate செய்வது எப்படி ??

கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi Activate ஆகிவிடும்

netsh wlan start hostednetwork

அவ்வளவு தான் Wifi Activate ஆகிவிட்டது

5.Activate செய்த Wifi De-Activate எப்படி ???
கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் ...
உடனடியாக Wifi De-Activate ஆகிவிடும்

netsh wlan stop hostednetwork

அவ்வளவு தான் Wifi De-Activate ஆகிவிட்டது

கண்டிப்பாக இந்த முறையில் Internet Sharing செய்ய முடியும் !!! அப்படி சரியாக வேலை செய்யவில்லை என்றால் Firewall ஆப் செய்துவிட்டு முயற்சிக்கவும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!