Free Accounting Software

Free Accounting Software:-

ஒரு சிறிய நிறுவனத்தை தொடங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அந்நிறுவனத்திற்குரிய வரவு செலவு கணக்குகளைப் பார்க்க வேண்டும். அதற்கான் மென்பொருளை விலைகொடுத்து வாங்க முடியாத சூழ்நிலை. என்ன செய்வது?

இதற்கான வழிமுறைகளை அமைத்துக்கொடுக்கிறது இந்த இலவச மென்பொருள். இம்மென்பொருளைப் பயன்படுத்திய உங்கள் வரவு செலவு கணக்குகளைப் பார்க்கலாம். அனைத்து வகையான Accounting கணக்குகளையும் இதன்மூலம் செய்து பயன்பெறலாம்.


Free Accounting Software நிறுவிக்கொள்ளுங்கள். 


1. Money In
2. Invoice
3. balance sheet
4. Tax
5. Ledger
6. Profit & Loss


போன்ற பயன்பாடுகளை ஒரே இடத்தில் இருந்து செய்துகொள்ள முடியும். 

மேலும் ஒரு இடத்தில் கணக்கு தொடங்கிய தகவல்களை மற்ற தொடர்புடைய இடங்களில் அதைப்போன்றே தகவல்களை தானே எடுத்துக்கொள்கிறது. புதியவர்கள் கூட Accounting Software வாங்காமல் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி பயன்பெறலாம்.

மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணினியில் நிறுவிப் பயன்படுத்திப் பாருங்கள். உண்மையிலேயே இந்த இலவச Accounting Software மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்று நீங்களே சொல்வீர்கள்..


இந்த மென்பொருளைத் தரவிறக்க 

Download Free Accounting Software : Download Here 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!