இடுகைகள்

பி.எஃப் தொகை எவ்வளவு:

பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!   பி.எஃப் தொகை எவ்வளவு: 5 நிமிடத்தில் கண்டறியும் வழிகள்!   பிஎஃப் கணக்கு விவரத்தை அக்டோபர்  16ம் தேதி முதல் அந்தந்த மாதமே தெரிந்துக் கொள்ள முடியும் என பிஎஃப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்காக 12 இலக்கம் கொண்ட நிரந்தர எண் (Universal ActivationNumcer) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அக். 16ம் தேதி துவக்கி வைக்க உள்ளர். இந்த எண்ணை வைத்து இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் பிஎஃப் கணக்கு விவரத்தை தெரிந்துக் கொள்ள முடியும்.  ஒரு ஊழியர் வேலைக்கு சேர்ந்து பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை இந்த எண் தான் அவருடைய பி.எஃப் கணக்கு எண்ணாக இருக்கும். அதனால், நிறுவனம் மாறினாலும் சர்வீஸ் காலம் விட்டுப் போகாது.     இதுவரை கட்டிய பிஎஃப் தொகை எவ்வளவு என அறிந்து கொள்ள 5 நிமிடம் போது அதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:   1. http://members.epfoservices.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று UAN நம்பரை ஆக்டிவேட் செய்வதற்கான லின்க்கை க்ளிக் செய்ய வேண்டும்....

குடும்ப அட்டைதாரர்கள்

படம்
இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங்களுக்கு சொ ... ல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக :- PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவலில் உள்ள 01 என்ற குறியீடு சென்னை (வடக்கு) மாவட்டத்திற்கு உரியது. எனவே, இந்த குறியீட்டினை தங்களதுமாவட்டக் க...

வாழை இலையின் பயன்கள்

படம்
தெரிந்துகொள்வோம் : வாழை இலையின் பயன்கள் 1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். ... 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலை வாழை இலை என்றதும் ...

இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம்

படம்
இதய நோய்களுக்கு பாட்டி வைத்தியம் 1. மணத்தக்காளி கீரையோடு, பூண்டு 4 பல், நான்கு சிட்டிகை மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 2. கொத்தமல்லிச் சாறு, பூண்டுச் சாறு, வெங்காயச் சாறு மூன்றையும் சம அளவில் எடுத்து, தேன் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் 30 மிலி அளவுக்குச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 3. பிரண்டைத் தண்டுடன், வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 4. வல்லாரை இலை (4), அக்ரூட் பருப்பு (1), பாதாம் பருப்பு (1), ஏலக்காய் (3), மிளகு (3) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து கொஞ்சம் கற்கண்டோடு அதிகாலையில் சாப்பிட்டு வந்தால், கடுமையான இதய நோய்கள் குணமாகும். 5, ஆரைக்கீரை, தாமரைப் பூ இரண்டையும் சம அளவு எடுத்து, ஏலக்காயை (4) தட்டிப்போட்டு கஷாயமாக்கிச் சாப்பிட்டால் இதய நோய்கள் அனைத்தும் குணமாகும். 6, வாதநாராயணன் கீரையுடன் சுக்கு, ஓமம், சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இதய நோய்கள் குணமாகும். 7, வங்கார வள்ளைக் கீரை...

சிறுநீரக கோளாறை நீக்கும் காலிஃபிளவர்

படம்
சிறுநீரக கோளாறை நீக்கும் காலிஃபிளவர் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம். அதனை செய்ய முடியவில்லை என்றால், உடலில் அதிக நீர்மம் சேர்ந்து கை, கால்கள், முகம் போன்ற இடங்களில் வீக்கம் ஏற்படும். எனவே சிறுநீரை குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சிறுநீரக கல் உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படும். உடலில் உள்ள கழிவுகள் மற்றும் அதிகளவில் உள்ள நீர்மத்தை அகற்றுவதே சிறுநீரகத்தின் வேலை. சிலருக்கு சிறுநீர் கழிக்கும்போது சிரமமாக இருக்கும். சிலருக்கு வலி, எரிச்சல் ஏற்படலாம். சிறுநீரக பாதையில் தொற்று காரணமாக இந்த பாதிப்புகள் ஏற்படும். இந்த தொற்று சிறுநீரகங்களுக்கு பரவினால் காய்ச்சல் உண்டாகி, பின்பக்கம் வலியும் உண்டாகும். சிறுநீரக நோயின் முதல் அறிகுறியே சிறுநீர் வெளியேறும் அளவும், அதனை எத்தனை முறை கழிக்கிறோம் என்பதே ஆகும். முக்கியமாக இரவு நேரத்தில் இந்த மாற்றங்களை உணரலாம். அதில் சிறுநீரின் நிறம் அடர்ந்த நிறத்தில் இருக்கலாம் (அ) அவசரமாக சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றும், ஆனால் சிறுநீர் வராது. சிறுநீரக நோய் ஏற்பட்டால் உடலில் எர...

கண்களை பாதுகாக்கும் காய்கறிகள்

படம்
கண்களை பாதுகாக்கும் காய்கறிகள் உலகை ரசிப்பது கண்கள். மனிதனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு கண்களுக்குஉள்ளது. இந்த கண்களை பாதுகாப்பது மிக அவசியம். கண்களில்  ஏதாவது சிறிய குறைபாடு என்றாலும் நாமே சிகிச்சை அளிக்காமல், உடனடியாக சிறந்த கண் மருத்துவர்களிடம் சென்று அவர்கள் தரும்  ஆலோசனையின்படி சிகிச்சை பெறுவது அவசியம். கண் எரிச்சல், கண் வலி போன்றவற்றுக்கு பெரும்பாலும் மருந்து கடைகளில் மருந்து வாங்கி  பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்ப்பது நல்லது. கண்களை சுற்றி மொத்தம் 12 தசைகள் உள்ளன. இதில் ஏதாவது ஒன்றில் பாதிப்பு ஏற்பட்டால் கூட கண் நோய் வருகிறது. இக்காரணத்தினால்  கண்கள் கனமாக தோன்றுவதுடன் விரைவில் சோர்வடையும். பார்வை மங்குவதற்கும் வாய்ப்புள்ளது. அதிக அழுத்தம் காரணமாக கண்கள் பெரிதும்  பாதிக்கும். அதிலும் கண்ணாடி போட்டுக் கொண்டே கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கண்ணாடியில் உள்ள பவரின் அளவு அதிகரிக்கும். படுத்துக்கொண்டு படிக்கக்கூடாது. ஏனெனில் படுத்துக்கொண்டு படிப்பதால், கண்களில் அதிக அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கண்களில் சில  சமயங்களில்...

இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா

படம்
இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாபழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாபழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்றுவலி உண்டாக்கும்.   மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்த...

உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!!

படம்
நீங்கள் ஆண்ட்ரோய்ட் மொபைல் பயன் படுத்துபவரா? உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!! நீங்கள் ஆண்ட்ரோய்ட் மொபைல் பயன் படுத்துபவரா? உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!! Android phone களை நீங்கள் பொதுவாகப் பாவனை செய்திருப்பீர்கள். அந்த வகையில் ஒரு App ஐ launch செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி எடுப்பதால் பயனர்களுக்கு விருப்பமில்லாத OS ஆக Android மாறாது… ஆனாலும் ஒரு கசப்பான நொடிகளாகத்தான் அவை இருக்கும். இங்கே நான் சில டிப்ஸ் கள் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறேன், 1.App Cache களை delete செய்தல் தொடர்ச்சியாக ஒரு app ஐ பாவனை செய்யும் செய்யும் போது அந்த app ன் சில செயல்பாடுகள் save செய்யப்பட்டுக் காணப்படும். அவை கொஞ்சம் கொஞ்சமாக save செய்யப்பட்டு உங்கள் device ஐ slow செய்து விடும். எனவே அவற்றை அளிப்பதற்கான வழி இதோ.. Setting > Manage Applications இங்கே சென்றால் உங்கள் போனில் காணப்படும் அனைத்து apps களும் காணப்படும். அவற்றுள் ஒவ்வொரு apps ஆகத் தெரிவு செய்து அதில் காணப்படும் “Clear cache” என்பதைக் click...

உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து

படம்
உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து உங்களை கனெக்ட் செய்து கொள்ள உதவும் ஆப்ஸ்! உங்கள் ஊரில் சிறந்த டவராய் பார்த்து உங்களை கனெக்ட் செய்து கொள்ள உதவும் ஆப்ஸ்! டவர் கிடைக்கலைன்னு பரவலான கம்ப்ளெயின்ட் அதிகமா இந்திய கிராம மற்றூம் டியர் 2 நகரங்களின் கூக்குரலாகும். இதற்க்கு காரணம் அதிக டவர் கம்பெனி போடனும்னு நீங்க சொல்றது உண்மையில்லையாம். நிறைய உளவு செல்ஃபோன் டவர்கள் இருப்பது தான் காரணம்னு அமெரிக்காவுல கண்டுபிடிச்சிருக்காங்க. இது ஒரு காலத்தல அரசின் உளவு பிரிவு தான் இந்த டவர்களை இன்ஸ்டால் செய்து நாம் பேசும் பேச்சுகள் / குறுஞ்செய்திகள் / மெயில்களை பார்ப்பார்கள். இப்போது காமன் டவர் ரென்ட் பாலிஸி என்னும் ஒரு பொது நிறுவனம் ஒரு டவரை நிறுவினால் அவர்களுக்கு ஒரு சிறு தொகை அளித்து அந்த டவரில் வாடகை செலுத்தி எந்த செல்ஃபோன் நிறுவனமும் அங்கிருந்து செயல்படுவாதால் இந்த வகை உளவு டவர்கள் அதிகம் இப்போது இருக்கிறதாம். இந்த டவர்கள் தனி ஆட்களின் மொபைலை உளவு பார்க்க / அவர்களின் ஃபோனில் இருந்து தகவல் திருட / ம்ற்றூம் அவர்கள் ஃபோனை தூரம் இருந்தப்படியே மால்வேர் எனப்படும் வைரைஸை அனுப்பி ஃபோனை செய...

AVAST! 2014 இணை 2050 வரையான Serial Crack

படம்
உங்கள் லேப்டாப் மற்றும் கணினிக்கு AVAST! 2014 இணை 2050 வரையான Serial Crack உடன் தரவிறக் கம் செய்யுங்கள் ! உங்கள் லேப்டாப் மற்றும் கணினிக்கு AVAST! 2014 இணை 2050 வரையான Serial Crack உடன் தரவிறக் கம் செய்யுங்கள் !   After 25 years of innovation, still the most trusted antivirus in the world  If you haven’t heard of AVAST, we’re only the most trusted name in antivirus, actively protecting more than 200 million PCs, Macs and Androids. So many people trust us because we’ve been protecting devices and data for 25 years, in over 40 languages (more than any other antivirus solution), on every populated continent in the world. Need more than that? Secure even your financial transactions Your money really deserves a solid level of protection against theft. With avast! SafeZone, you can set your favorite banking or shopping sites to automatically launch in a ‘virtual window’, to ensure that all of your sensitive financial transactions stay private. Perfect for au...

Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்!!

படம்
நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்!! நோக்கியா முதல் சாம்சங் வரை அனைத்து மொபைல்களின் Unlock code -ம் காட்டும் பயனுள்ள இலவச மென்பொருள்!! சில நேரங்களில் நம் மொபைல் போன் Unlock என்ற செய்தியை காட்டும் பல முயற்சி செய்தும் Unlock எடுக்க முடியாமல் அருகில் இருக்கும் மொபைல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று சரிசெய்து வருவோம். இனி இந்தப்பிரச்சினைக்கு எளிதான தீர்வை கொடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. Nokia mobile phone முதல் Samsung வரை அனைத்து மொபைல்போன்களின் Unlock Code -ம் Calculate செய்து நொடியில் நமக்கு கொடுக்க இந்த மென்பொருள் உதவுகிறது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 சில வகை மொபைல்கள் Unlock ஆகிவிட்டால் Unlock எடுப்பதற்கு கண்டிப்பாக சர்வீஸ் சென்டர் போய் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இன்றும் இருக்கிறது எதற்காக என்றால் சாதாரன code மட்டும் கொடுக்க வேண்டும் என்றால் எளிதாக Unlock செய்யலாம் ஆனால் IMEI எண் கொடுக்க வேண்டும், சிலருக்கு IMEI எப்படி நம் அலைபேசியில் கண்டுபிடிக்க வேண்டும் என்று தெரியாது, இந்த IM...

உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! !

படம்
உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! ! உங்கள் மொபைல் பேட்டரியை பராமரிக்க சில டிப்ஸ்! ! ! ! நாம் யாருக்காவது அர்ஜென்டாக கால் செய்ய நினைக்கும் போது நமதுமொபைல் பேட்டரி லோ காமிக்கும் போது நமக்கு வர கூடியஎரிச்சல் இருக்கிறதே அதை சொல்லி மாளாது. நாம் ஒழுங்காக பேட்டரியைபராமரித்தால் நிச்சயம் இந்த பிரச்சனை நம் மொபைலுக்கு வராது. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்படவே ண்டிய சில நடவடிக்கைகளைக் கீழே காணலாம். நிறைய நேரம் பேட்டரி சார்ஜ் போடுவது: நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் போடுவதால் நீண்ட நேரம் பேட்டரி சார்ஜ் பேக்கப் வரும் என்ற தவறான நினைப்பால் சிலர் நீண்ட நேரம் சார்ஜிங் செய்வார்கள். ஆனால் இது தவறது. இதனால் உங்களுடைய செல்போன் சூடு அதிகமாகிவிடும். சூடேறினால் பேட்டரிக்கும், அதுதரும் பேக்கப் நேரத்திற்கும் ஆபத்துதான். டூப்ளேகேட் பேட்டரிகளை தவிருங்கள்: மொபைல் போனுடன் வரும் ஒரிஜினல் பேட்டரிகளையேப் பயன்படுத்துங்கள். குறைந்த விலைக்குக் கிடைக்கும் டூப்ளிகேட் பேட்டரிகளைப் பயன்படுத்த வேண்டாம். அதிக ஈரமும் வேண்டாம்.. அதிக வெப்பமும் வ...

இந்தியா முழுவதும் இலவசமாக பேச

படம்
இந்தியா முழுவதும் இலவசமாக பேச மேலும் ஒரு ANDROID APPLICATION! இந்தியா முழுவதும் இலவசமாக பேச மேலும் ஒரு ANDROID APPLICATION!           இன்றைய மொபைல் உலகில் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது போல அதில் பயன்படுத்த படும் அப்ளிகேஷன்களும் தினம் தினம் புதுசு புதுசாக வந்துகொண்டே உள்ளது . அதில் மிக உபயோகமான சில அப்ளிகேஷன்களை நாம் அடிகடி பார்த்துவருகிறோம்.               இன்று நாம் பார்க்க போவது இந்தியா முழுவதும் இலவசமாக பேச உதவும் ஒரு அருமையான அப்ளிகேஷனை பற்றிதான். அதன் பெயர் DINGALING.  சமிபத்தில் வெளியாகி சக்கைபோடு போடும்  VOIP  அப்ளிகேஷன் இது. பயன்கள் : ·           இந்தியா முழுவதும் இலவசமாக பேசலாம் . ·           மாதம் 1  ½  மணி நேரம் இலவசமாக பேசலாம் . ·    ...

பேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் எல்லோ !

படம்
பேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் எல்லோ ! பேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் எல்லோ ! எல்லோ (Ello )  பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம். எல்லோ என்றால் என்ன? இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு? எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொள்ளும் எத்தனை சமூக வலைப்பின்னல் சேவைகளை கேள்விபட்டாயிற்று என்று அலட்சியம் கொள்வதற்கு இல்லை. ஏனெனில் எல்லோ, பேஸ்புக் மீது சொல்லப்படும் குறைகளை எல்லாம் களைந்து முற்றிலும் புதிதான பயனாளிகளை மையமாக கொண்ட சமூக...

பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

படம்
பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி? பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?   இந்த பதிவு சில  மாதங்களுக்கு  முன்பு பதிவு செய்த ஒரு பதிவு . நண்பர்களின் வேண்டுக்கோள் இணங்க மீண்டும் ஒருமுறை...........................................................! பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி? சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான் இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால் பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் அனைவரும் அறிந்த விடயமே. சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம் இதற்க்கு Google Transliteration IME என்ற மென்பொருள் பயன்படுகிறது இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்ப்போம் 1.முதலில் Google Transliteration IME என்ற மென்பொருளை தரவிறக்கிக் கொள்க இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்க =====> http://www.google.co.in/inputtools/windows/...

உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு மிகசிறந்த ANTIVIRUS இலவசமாக!!

படம்
உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு மிகசிறந்த ANTIVIRUS இலவசமாக!! உங்கள் கணினி மற்றும் லேப்டாப்களுக்கு மிகசிறந்த ANTIVIRUS இலவசமாக!! வைரஸ் தாக்குதல்களிலிருந்து கணனிக்கு பாதுகாப்பு கொடுக்கும் ஒரு நல்ல வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avira Antivirus Software.தற்பொழுது புதிய பதிப்பைக் (Avira New Version கண்டிருக்கும் இம்மென்பொருள் உங்கள் கணினியை முழுவதுமாக பாதுகாக்கிறது. உங்கள் தனிப்பட்ட தகவல்கள், விபரங்களை திருடும் Virus, Malware, போன்றவற்றை தடுத்து, உங்களுக்கான Privacy பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இம்மென்பொருள் இலேசானதும் ,சக்திமிக்கதாகவும் உள்ளது. இது 1. Real-Time malware detection, 2. pop-up blocker, 3. privacy tools மற்றும் தேடல்முடிவுகளுக்கான 4. safety ratings போன்றவற்றை வழங்குகிறது. Features of Avira antivirus – மென்பொருளின் சிறப்புகள்: 1. Advanced Real-Time Protection இது அவிரா ஆன்டி வைரசின் புதுமையான கண்டறிதல் தொழில்நுட்பமாகும். இத்தொழில்நுட்பம் மூலம் அனைத்துவிதமான தீங்கிழைக்கும் வைரஸ்களை எளிதாக கண்டறிந்து தடுக்கிறது. 2. AntiAd/AntiSpyware இந்த நுட்பம...

இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம்

படம்
இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம் - Mobile Application! இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம் - Mobile Application! ஹாய்................. இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு இலவசமாக இந்தியாவுக்கு SMS அனுப்பலாம்.. அது மற்றும் இல்லாமல் Whatsapp போல அணைத்து வசதிகளையும் கொண்ட ஒரு Application உள்ளது அது பற்றி இன்று நாம் பார்போம் இந்த Application நேம் Hike இந்து Android மற்றும் Apple ஆகிய Mobile Phone'களுக்கு இருக்கிறன்றது மற்றைய Mobile பற்றி எனக்கு விபரம் கிடைக்க வில்லை முதலில் Hike டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் இவ்வாறு வரும் Continue கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் எல்லாம் Whatsapp Activate செய்வது போலாத்தான். அதன் பின்னர் Home வரும் கீழ் உள்ளது போல அதன் பின்னர் இடது பக்கத்தில் மூன்று கொடு இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் இவ்வாறு வரும் அதில் Settings கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Account Settings கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Free SMS To India என்று இருக்கும் அதை On செய்து கொள்ளுங்கள் அவ்வளதான் இதுக்கு ப...