வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா?

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா?
கண்டுபிடிக்க எளிய வழிமுறை.
*****************************************************************
உலகம் முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் அவரது கணவர் உறவினர்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள ஆசை அதிகம் இருக்கும்.
...
ஆனால் நம் நாட்டில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி தெரிந்து கொள்வதை நம் இந்திய சட்டம் தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தது தான். இன்றும் சில கிராமப்புறங்களில் இந்த கொடிய செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர்.
அதனால், ஸ்கேன் கண்டுபிடிப்பதற்கு முன் நம் முன்னோர்கள் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று கண்டுப்பிடித்து வந்தனர். மேலும் அந்த அறிகுறிகளின் படி பலருக்கு சரியான குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு எவ்வித சரியான நிரூபணம் இல்லாவிட்டாலும், அந்த அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து கொண்டு சந்தோஷப்படலாம் .
ஸ்கேன் செய்து வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதே தவிர, வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :
பெண்ணின் மாதவிடாய் முடிந்த பின் ஒற்றைப்படை நாளில் உடலுறவில் ஈடுபட்டால் பெண் குழந்தை பிறக்கும். அதுவே இரட்டைப்படை நாளில் உடலுறவு கொண்டால் ஆண் குழந்தைப் பிறக்கும்.
கர்ப்பிணிகளின் வலதுப்பக்க மார்பகம் பருத்து காணப்பட்டாலோ அல்லது மார்பகத்தில் இருந்து வெளிவரும் பால் சற்று கலங்கலாக இருந்தாலோ, ஆண் குழந்தை என்று அர்த்தம்.
கர்ப்பிணிகளின் சிறுநீர் சற்று வெளிர் அல்லது அடர் மஞ்சளாக வெளியேறும். அதுமட்டுமின்றி, குழந்தை வயிற்றில் வலது பக்கத்தில் இருப்பது போன்று உணரக்கூடும். மேலும் உட்காரும் போதும் எழும் போதும் வலது கையை ஊன்றி எழக்கூடும். இப்படி இருந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை.
கர்ப்ப காலத்தில் மார்பகப் பாலை ஒரு துளி எடுத்து, தண்ணீரில் விடும் போது, பாலானது மிதந்தால், வயிற்றில் இருப்பது ஆண் குழந்தை என்று அர்த்தம்.
கர்ப்பிணிகளின் இடது மார்பகம் பருத்து காணப்படுவதுடன், அதிக சோர்வுடனும், அடிக்கடி பசி எடுப்பதுடன், தின்பண்டங்கள் மீது அதிக ஆசை எழ ஆரம்பித்தால், அது வயிற்றில் பெண் குழந்தை உள்ளது என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, கர்ப்பிணிகள் இடது பக்கமாக கையை ஊன்றி எழுந்தால், அதுவும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளுள் ஒன்றாகும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!