இடுகைகள்

அக்டோபர் 29, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

படம்
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :- 01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். 02. மனது புண்படும்படி பேசக் கூடாது. 03. கோபப்படக்கூடாது. ... 04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது 05. பலர் முன் திட்டக்கூடாது. 06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது. 07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும். 08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். 09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும் 10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும். 11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும். 12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும். 13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும். 14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும். 15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும். 16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும். 17. ஒளிவு மறைவு கூடாது. 18. மனைவியை நம்ப வேண்டும். 19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும். 20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பார...

'வாட்ஸ் அப்' விபரீதம்!

'வாட்ஸ் அப்' விபரீதம்! ************************************* மனிதகுலம் முன்னேறுவதற்கும், பல்வேறு தகவல்கள் உலகத்தில் உள்ள அனைவருக்கும் விரைவில் போய்ச் சேரவும்தான் சமூக வலைத்தளங்கள் தோன்றின. கூகுள், ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் வரிசையில் தற்போது, மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் வாட்ஸ் அப் முக்கியப் பங்கு வகிக்கிறது. மற்ற சமூக வலைத்தளங்களைக் காட்டிலும் அதிகளவில் நண்பர்களை இணைப்பதில் “வாட்ஸ் அப்“ முன்னணியில் இருக்கிறது. வாட்ஸ் அப்பின் திடீர் அசுர வளர்ச்சியைக் கண்டு அசந்துபோன ஃபேஸ்புக் வாட்ஸ் அப்பை விலைக்கு வாங்கியது தெரிந்த தகவல். ஆனால், பல்வேறு வசதிகளைப் பயன்படுத்துவதற்கு எளிதாக இருந்தாலும், வழக்கம் போலப் பெண்களை அச்சுறுத்தும் காரியங்கள் வாட்ஸ் அப் வழியாகத் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ‘முகம் தெரிந்த நண்பர்களை மட்டுமே இணைக்கும் தளம்’ என வாட்ஸ் அப் கருதப்பட்டதால்தான் பெண்கள் வட்டத்திலும் வாட்ஸ் அப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் வாட்ஸ் அப்பிலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது சமீபகாலமாக நிரூபணம் ஆகிவருகின்றன. மற்ற வலைத்தளங்களைக் க...

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா?

வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? கண்டுபிடிக்க எளிய வழிமுறை. ***************************************************************** உலகம் முழுவதும் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் அவரது கணவர் உறவினர்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்து கொள்ள ஆசை அதிகம் இருக்கும். ... ஆனால் நம் நாட்டில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது. இப்படி தெரிந்து கொள்வதை நம் இந்திய சட்டம் தடை செய்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் அக்காலத்தில் பெண் குழந்தை என்றால் கள்ளிப் பால் கொடுத்து கொன்று வந்தது தான். இன்றும் சில கிராமப்புறங்களில் இந்த கொடிய செயலை தொடர்ந்து செய்து வருகின்றனர். அதனால், ஸ்கேன் கண்டுபிடிப்பதற்கு முன் நம் முன்னோர்கள் ஒருசில அறிகுறிகளைக் கொண்டு வயிற்றில் வளரும் குழந்தை என்னவென்று கண்டுப்பிடித்து வந்தனர். மேலும் அந்த அறிகுறிகளின் படி பலருக்கு சரியான குழந்தைப் பிறந்துள்ளது. இதற்கு எவ்வித சரியான நிரூபணம் இல்லாவிட்டாலும், அந்த அறிகுறிகளைக் கொண்டு தெரிந்து கொண்டு சந்தோஷப்படலாம் . ஸ்கேன் செய்து வயிற்றில் வளரும் குழந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள முடியாதே தவிர, வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ண...

திருமணமான புதியதில் பெண்கள்

திருமணமான புதியதில் பெண்கள் 1. கணவர் கூப்பிடாத போதே…என்ன கூப்பிட்டீங்களா? இதோ வரேன். 2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம் 3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன். ... 4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும். 5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க. 6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு. 7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு. 8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க. 9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா. சிறிது ஆண்டுகள் கழித்து 1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்துல வந்து சொல்லிட்டு போனா என்ன? 2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா?? 3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்னும் பண்ணல. ஊறுகாய் போதும்ல? 4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ. 5. ம்ம்ம். உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர். 6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு. 7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே! 8. உங்க வீ...