என்ன வாழ்க்கைடா இது
என்ன வாழ்க்கைடா இது
அன்பு நிறைந்த நட்புக்களே இந்த வலைப்பதிவு முழுக்க முழுக்க எனது சுய நலத்திற்காக உருவாக்கப்பட்டது நான் படிக்கும் சில விஷயங்கள் பின்னால் எனக்கு தேவைப்படும் போது நான் எங்கு சென்று தேடுவது எனவே எனக்கு நானே உருவாக்கிய வலை தளம் தான் இது இன்னும் இதில் சில அடுத்தவர்களிடம் இருந்து சுட்டவை எனவே இதில் உள்ள குறை நிறைகளை வைத்து திட்டாதீர்கள் நன்றி எனது அன்பு உள்ளங்களுக்கு அன்பை கொடுத்து ஏமாந்து விடாதீர்கள் அன்பை பெற்று ஏமாற்றி விடாதீர்கள் இரண்டிற்குமே வலி அதிகம் .....