’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் திருமண பாடல் - அன்பே என் அன்பே.... Posted: 11 Jul 2010 07:11 AM PDT மணமகன்: ஹாமித் மணமகள்: சலூஜா சல்ஜாமா ஹாமித் உன்மடி சேர லண்டனை விட்டு வந்தார்…. இனிய தினத்தில் பொன்மலர் சூட புதிய வாழ்வைத் தந்தார்…… கண்ணில் கனவுகள் சேரும் – உம் நெஞ்சில் புதுகவி பாடும். அன்பில் மனம் இடம் மாறும் இனி வாழ்வினில் தொடர்ந்திடும் மலர் மணம்…. சா…பா… தந்த நறுமலர் நீயே தேன் தேன் சுவை ஊறிடும் தேனே! இன்று வாழ்க்கையில் சேர்ந்திடுவீரே! புகழ் நிறைந்திட இணைந்திடுவீரே!! இருவருமே சேர்ந்திடவே இனிமைகளும் கூடும். இறையருளும் வழிநெடுக புது உறவைச் சேரும்! பூ….பூ…. புது மஞ்சத்தினில் மணக்க, வாழ் நாள் என்றும் இன்சுவைகள் தொடர, அன்பு பொழிந்திட மகிழ்ந்திடுவீரே! நல்ல சாதனைக்கு வழியமைப்பீரே!! புது சுகத்தில் புவி மறக்க இனி தொடரும் இனிமை அந்தபுரத்தில் ஆட்சி அமைக்க, தரும் சுவையோ புதுமை! - சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: அன்பே என் அன்பே உன் விழி பார்க்க இத்தனை நாளாய் தவித்தேன் ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… கனவே கனவே கண் உறங்காமல் உலகம் முழுதாய் மறந்தேன் ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ… ஓஹோ ஒஹோ ஒஹோ ...