இடுகைகள்

நவம்பர் 26, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!

படம்
Dailythanthi கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்! ****************************************************** 'கொழுப்பு' என்றாலே இன்று பலருக்கும் பயம். உடம்பில் கொழுப்பு கூடிவிடுமோ என் ... ற பயத்திலேயே, விரும்பியதை நிம்மதியாகச் சாப்பிடக்கூட முடியாமல் தவிக் கிறார்கள். உடம்பில் கொழுப்பு கூடினால், அது வியாதிகளின் கூடாரமாகத் தொடங்கிவிடும் என்பது உண்மை. ஆனால், ஆரோக்கியமான உணவின் மூலம் கொழுப்பு பிரச்சினையைத் தவிர்க்கலாம். * பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்பது, கொழுப்பின் அடர்த்தியைக் குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்க முயற்சிக்கும்போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள். * உடலில் கொழுப்புச் செல்களைக் குறைக்க ஆப்பிள் உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் 'பெக்டின்' என்ற பொருள், உடல் செல்கள் கொழுப்பை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்புச் சேர்க்கைகளை நீக்கவும் உதவுகிறது. * வாதாம் பருப்பில் உள்ள ஒமேகா 3, ஆல்பா லினோலினிக் போன்றவை...