சாயபு வீட்டு சரித்திரம் - 23
’என்’ எழுத்து இகழேல் <><><><><>
தேவையை தருவாய் தேவதையே...
பகிரங்கமாய் ஒரு ரகசியம்
சாயபு வீட்டு சரித்திரம் - 23
தேவையை தருவாய் தேவதையே... Posted: 27 Sep 2009 08:20 AM PDT முதலில், நான் ஏக இறையை தவிர, யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. ஆக, இந்த தேவதை, இறையின் தூதாக கொண்டு பதில் தருகிறேன். ஏகாந்த தனிமையில், மொட்டை மாடியில், கவலையோடு அமர்ந்திருந்தேன்... வழக்கமான என் பொழுதுபோக்கான நட்சத்திர ஆராய்ச்சி கூட செய்யவில்லை... ஆனால், இரண்டு நட்சத்திரங்கள் என்னை பார்த்து கண்சிமிட்டின. கொஞ்சம் கொஞ்சமாக அவை அருகில் வர, எங்கிருந்து, அதன் பின்னால், இரண்டு நிலாக்கள் முளைத்தன? அட, இறக்கைகள்... கண்ணை மூடி திறந்தபோது தெரிந்தது, நவாஸும், சதீஷும் என்னிடம் அனுப்பியிருப்பது... ஆசைக்கா பஞ்சம்...என் கவலைக்கு காரணமே அதானே??? இதோ என் வேண்டுகோள்களின் பட்டியல்! 1.எல்லா அசைன்மெண்ட்டுகள் மற்றும் ரெகார்டுகளும் தானாக எழுதப்பட்டு விட வேண்டும். 2.பேனாவை எடுத்து பேப்பரில் வைத்தால், தானாகவே பரிச்சை எழுதி விட வேண்டும். 3.சிஸ்டம் முன்பாக உட்காரும் தேவை இல்லாமல...