இடுகைகள்

செப்டம்பர் 10, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வரும்......வருது.......வந்திருச்சு......... Posted: 09 Sep 2010 08:47 AM PDT எதப் பத்தி நான் சொல்றேனு யோசிக்கிறீங்களா??? இரண்டு விஷயங்கள்.......... முதலாவது ஈதுப் பெருநாள்! இரண்டாவது "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற என்னுடைய புத்தகம்!! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! இல்லத்தில் பிரியாணி மணமும்........ கைகளில் மருதாணி மணமும்........ சிரிக்கும் கண்களும்...... இனிக்கும் புன்னகையும்........ சுட்டிகளின் கலக்கலும்........ சுந்தர மொழிகளுமாக....... தூரத்து உறவுகள் ஊர் தேடி உவகை புரிய....... தொலைபேசி மணியொலியில் தொலைத்த இன்பங்கள் தேடி வர....... ஊரோடும் உறவோடும் உள்ளார்ந்த சிரிப்போடும் நாயனவன் நாட்டத்தினால் நல்ல செய்தி நாடி வர........ ஈத் முபாரக்! ஈத் முபாரக்!! வறியவர்க்கும்.... உரியவர்க்கும்.... நண்பருக்கும்..... பகைவருக்கும்..... நல்லவர்க்கும்..... தீயவர்க்கும்..... சின்னவர்க்கும்.... பெரியவர்க்கும்..... மனங்கனிந்த ஈத் முபாரக்!!! இரண்டாவது விஷயம்........ ரொம்ப நாளாக எதிர்பார்த்த வலைப்ப...