இடுகைகள்

ஆகஸ்ட் 16, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் டேப்லட் பிஸி வாங்கும் முன்பு… Posted: 14 Aug 2012 03:23 PM PDT "மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்" "தர மாட்டேன் போடா…" "டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி" என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன். ஆகாஷ் டேப்லட் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்று ரூ.4000 முதலே டேப்லட் கிடைக்கிறது. ஆனால் எவ்வித வசதிகள் தேவை என்று நாம் முடிவு செய்தபின் வாங்குவது நல்லது. டேப்லட் வாங்கும் முன் எனக்குள் சில கேள்விகள் இருந்தன. அவை, 1. டேப்லட்டில் ஃபோன் பேச முடியுமா? 2. அதில் விண்டோஸில் செய்யும் எல்லாம் செய்ய முடியுமா? 3. M...