இடுகைகள்

செப்டம்பர் 7, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!

வயிற்றுப்புண் , மலச்சிக்கல் போக்கும் திராட்சை ! திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான் . ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும் , சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை . தெரிஞ்சாலும் , தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம் , அவ்வளவுதான் . அல்சர் , அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து . காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் ( வீட்டுல தயாரிச்சது ) குடிச்சி பாருங்க ... அல்சருக்கே அல்சர் வந்துரும் . அதேமாதிரி தலைசுற்றல் , மலச்சிக்கல் , கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும் . நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு . மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க . இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க , பிரச்சினை சரியாயிரும் . இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொட...

முட்டு வலி உருளைக்கிழங்கு சாரு