இடுகைகள்

மார்ச் 1, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே

படம்
குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே Posted: 28 Feb 2010 04:13 AM PST அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும் காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும் கவலையின்றி களித்திடுவாய் கண்ணே! ஹோய்...ஹோய்... அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! லாஃபிராமா கண்மணியை ...... லாஃபிராமா கண்மணியை தாலாட்டும் தென்றலது லாஃபிராமா கண்மணியை தாலாட்டும் தென்றலது அன்புடனே பாடிவரும் இன்பத்துடன் மேவிவரும்! அன்புடனே பாடிவரும் இன்பத்துடன் மேவிவரும்! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! எங்களன்பு குலக்கொடியே இறையோனின் அருட்கொடையே எங்களன்பு குலக்கொடியே இறையோனின் அருட்கொடையே பாசத்திலே ஏது எல்லை கனிந்தமனம் வீழ்வதில்லை! பாசத்திலே ஏது எல்லை கனிந்தமனம் வீழ்வதில்லை! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே! அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும் அ...