இடுகைகள்

டிசம்பர் 17, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எங்கேயும், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்யலாம்..!

படம்
    எங்கேயும், எப்போதும் மொபைலை சார்ஜ் செய்யலாம்..! வருகிறது Plan V…! ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துவதில் இருக்கும் ஒரு பெரிய பிரச்சனையே பேட்டரி பேக்கப்தான். ஸ்மார்ட்ஃபோன்களில் நாம் எதிர்பார்க்கக் கூடாத ஒரு அம்சம் இதுதான். ஆனால் அதற்காக ’பவர் பேங்’ என்று அழைக்கப்படும் பேட்டரி சார்ஜர் அறிமுக்கப் படுத்தப்பட்டது. ஆனால் இதன் விலை?? இரண்டிலிருந்து மூன்றாயிரங்கள் வரை இருக்கும். ஹலோ சொல்வதற்குள் சார்ஜ் தீர்ந்து விடும் ஸ்மார்ட்ஃபோகள் தான் இப்போது அதிகம். அப்படிப்பட்ட நேரத்தில் அக்கம்பக்கத்தில் செல்போன் சார்ஜ் செய்ய இடம் இருக்கிறதா என அலைபாய்வதைவிட, ஒரு சாதாரண பேட்டரியில் செல்போனைப் பொருத்தி, அதை சார்ஜ் செய்து கொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? பிளான் வி சார்ஜர் இதைத் தான் சாத்தியமாகுவதாக சொல்கிறது. இந்தப் புதுமையான சாதனத்தில் ஒன்பது வோல்ட் பேட்டரியைப் பொருத்தி அதை மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மூலம் ஸ்மார்ட் போனில் இணைத்தால் 4 மணி நேரம் பேசக்கூடிய அளவுக்கு போனில் சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். வெறும் கீ செயின் அளவில் இருக்கும் இந்த பேட்டரியை உங்கள் கீ செயினிலேயே அழகாகக் கேர்த்து எப...

குழந்தைகள் புத்திசாலியாக பிறக்க வேண்டுமா..!

படம்
             குழந்தைகள் புத்திசாலியாக பிறக்க வேண்டுமா..! கர்ப்பிணிகள் முதலில் குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லக் பெயரை வைத்து பேசலாம். குழந்தைக்கு ஏதேனும் ஒரு செல்லப் பெயரை, அதாவது இரு பாலினத்திற்கும் பொதுவான ஏதேனும் ஒரு செல்லப் பெயரை வைத்து அழைக்கலாம். வேண்டுமென்றால் இந்த பெயரை பிறந்த பிறகு மாற்றிக் கொள்ளலாம். * தாயானவள் முதலில் குழந்தையிடம் பேச வேண்டும். இது ஒரு பழைய நம்பிக்கை தான், இருப்பினும் குழந்தைக்கு தாயின் குரலானது மிகவும் பிடிக்கும். அப்படி பேசுவதால் குழந்தையானது அமைதியுடன், தாயின் குரலைக் கேட்டுக் கொண்டு நிம்மதியாக இருக்கும். மேலும் இப்படி பேசுவதால் பிறக்கும் போது அழும் குழந்தை கூட தாயின் குரலை கேட்டதும் அழுகாமல் இருக்கும். * கர்ப்பமாக இருக்கும் பெண் பாட்டு கேட்டால் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் கருவில் இருக்கும் குழந்தைக்கு மென்மையான பாட்டுக்கள் என்றால் மிகவும் பிடிக்கும். ஆகவே வீட்டில் ஏதேனும் ஒரு மென்மையான பாட்டை ப்ளேயரில் போட்டு, ஹெட் செட்டை வயிற்றில் வைக்கலாம். அப்படி பாட்டுக்களை கேட்கும் போது குழந்தை வயிற்...

உங்க போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? இதை ட்ரை பண்ணுங்க!

படம்
  உங்க போன் அடிக்கடி ஹாங் ஆகுதா? இதை ட்ரை பண்ணுங்க!  தற்போது உள்ள காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் என்பது மிகவும் பயன்பாடு அதிகரித்துவிட்டது. வாங்கிய போது சூப்பராக செயல்பட்ட ஸ்மார்ட் போன், சில நாட்கள் கழித்த பிறகு ஹாங் ஆகி பயன்படுத்துபவரின் பொறுமையை சோதிக்க ஆரம்பித்துவிடும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று புரியாமல் பலரும் தவிப்பர். ஆனால் சில வழிமுறைகளை பின்பற்றினால் பிரச்சனை சரியாகி விடும்.  ஆன்டிராய்டு போன் ஹாங் ஆகுதா?  1. முதலில் உங்கள் போனை சார்ஜரில் போடுங்க, அதன் பின் அடுத்து வரும் வழிமுறைகளை பின்பற்றுங்கள்.  2. பவர் பட்டனை பயன்படுத்தி உங்க போனை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள். ஒரு வேலை ஸ்விட்ச் ஆஃப் ஆகவில்லை என்றால் அடுத்த முறையை பின்பற்றுங்கள்.  3. பவர் பட்டன் மூலம் உங்க போன் ஆஃப் ஆகவில்லை என்றால் தொடர்ந்து பத்து நொடிகளுக்கு பவர் மற்றும் வால்யூம் அப் பட்டன்களை அழுத்துங்கள். 4. உங்களால் போனை ரீஸ்டார்ட் செய்ய முடியாவிட்டால் போனின் பேட்டரியை கழற்றி விடுங்கள்.  5. உங்கள் போனில் அதிக மெமரியை பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை டெலீட் செய்...

உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா?

படம்
உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்ற வேண்டுமா? நிறைய பேருக்கு இன்னைக்கு இருக்கும் பிரச்சினை பாஸ்வேர்ட் என்னும் கடவுச்சொல்லை அடிக்கடி மறந்து போவது நம் இயலாமை. சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஈமெயில் அக்கவுன்ட், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற் பல சைட்களில் வைத்திருக்கும் ஆட்களுக்கு சிலர் இன்னும் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு ஒரு நற்செய்தி டாஷ்லேன் – Dashlane என்னும் ஆன்லைன் சைட் உங்களுக்கு ஒரு தீர்வை கண்டுப்பிடித்திருக்கிறது - அது என்னவென்றால் உங்களுடைய அத்தனை பாஸ்வோர்ட்களையும் ஒரே இடத்தில் மாற்றும் இடம் தான் இந்த Dashlane. உங்களுடைய அனைத்து ஈமெயில், ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற அனைத்து அக்கவுன்ட்களையும் இந்த Dashlaneல் இணைத்துவிட்டால் நீங்கள் விரும்பும் போது ஒரே நொடியில் அத்தனை அக்கவுன்ட்க்கும் பாஸ்வோர்ட் மாற்ற முடியும். இதன் மூலம் ஏதாவது ஒரு அக்கவுன்ட் ஹேக் ஆனாலும் ஒரு நிமிஷத்தில் எல்லா அக்கவுன்ட்டின் பாஸ்வோர்ட்டை மாற்றி நீங்கள் பிரச்சினையில் இருந்து தப்பிக்க முடியும். ஃபிங்கர் பிரின்ட் ஆக்ஸஸ் உள்ள ஐஃபோன்களுக்கு உங்கள் கை நாட்டே ஜிமெயில் உட்பட அனைத்து பேங் மற்றும் ஆன்லைன் ...

டிரைவர் இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி!

படம்
ஸ்மார்ட் வாட்ச் மூலம் டிரைவர் இல்லாமல் BMW காரை பார்க்கிங் செய்யும் வசதி! ஸ்மார்ட் வாட்ச் மூலம் டிரைவர் இல்லாமல் காரை பார்க்கிங் செய்யும் வசதி பிரபல‌ கார் தயாரிப்பு நிறுவனமான பி எம் டபிள்யு கார்களுக்கான பல்வேறு தொழில்நுட்பங்களை சோதனை செய்து பார்த்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தி வருகின்றது.அந்த வகையில் அண்மையில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் தானியங்கி கார் பார்க்கிங் வசதி கொண்ட தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது .விரைவில் இச்சாதனங்கள் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனைக்கு வரும் என தெரிகிறது. கார் பார்க்கிங் செய்யும் இடத்தில் ஸ்மார்ட் வாட்ச் மூலம் பார்க் செய்ய வேண்டிய உத்தரவுகளை காரில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி பார்க்கிங் கருவிக்கு கொடுத்து விட்டால் டிரைவரின் உதவி இல்லாமல் தானாகவே காரை நிறுத்த வேண்டிய இடத்தை உள் வாங்கி காரை தானாகவே பார்க்கிங் செய்து கொள்ளும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்மாட் வாட்ச் மூலம் திரும்பி வந்து அதே இடத்தித்திற்கு காரை வர செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . முன்னே செல்லும் காரில் ப்ரேக் பிடிப்பதை எச்சரிக்கும் தொழில் நுட்பம்:அண்மையில் போர்ட் ந...