உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!!
நீங்கள் ஆண்ட்ரோய்ட் மொபைல் பயன் படுத்துபவரா? உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!! நீங்கள் ஆண்ட்ரோய்ட் மொபைல் பயன் படுத்துபவரா? உங்கள் மொபைலின் வேகத்தை 200 சதவீதமாக அதிகரிக்க சில டிப்ஸ்!! Android phone களை நீங்கள் பொதுவாகப் பாவனை செய்திருப்பீர்கள். அந்த வகையில் ஒரு App ஐ launch செய்வதற்க்கு அதிக நேரம் எடுக்கும். அப்படி எடுப்பதால் பயனர்களுக்கு விருப்பமில்லாத OS ஆக Android மாறாது… ஆனாலும் ஒரு கசப்பான நொடிகளாகத்தான் அவை இருக்கும். இங்கே நான் சில டிப்ஸ் கள் உங்களுக்கு உதவிகரமானதாக இருக்கும் என நம்புகிறேன், 1.App Cache களை delete செய்தல் தொடர்ச்சியாக ஒரு app ஐ பாவனை செய்யும் செய்யும் போது அந்த app ன் சில செயல்பாடுகள் save செய்யப்பட்டுக் காணப்படும். அவை கொஞ்சம் கொஞ்சமாக save செய்யப்பட்டு உங்கள் device ஐ slow செய்து விடும். எனவே அவற்றை அளிப்பதற்கான வழி இதோ.. Setting > Manage Applications இங்கே சென்றால் உங்கள் போனில் காணப்படும் அனைத்து apps களும் காணப்படும். அவற்றுள் ஒவ்வொரு apps ஆகத் தெரிவு செய்து அதில் காணப்படும் “Clear cache” என்பதைக் click...