இடுகைகள்

டிசம்பர் 18, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும்

படம்
சீக்கிரம் தூங்கும் குழந்தை ஸ்லிம்மாக இருக்கும் பொதுவாக குழந்தைகளை இரவில் தூங்க வைப்பதுதான் பெற்றோரின் மிகக் கடினமான பணியாக இருக்கும். இப்போது அதற்கு இன்னும் ஒரு முக்கியக் காரணம் வந்துவிட்டது. அதாவது, இரவில் சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்படுவதில்லை என்கிறது ஒரு ஆய்வு முடிவு. இரவு 7 மணிக்குள் உணவை முடித்துவிட்டு, சீக்கிரம் தூங்கச் செல்லும் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், ஸ்லிம்மாகவும் இருப்பார்கள். அதே சமயம் இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்து, காலையில் தாமதமாக எழுந்திருக்கும் குழந்தைகளுக்கு உடல் பருமன் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், இரவில் அதிக நேரம் கண்விழித்திருந்தாலும், குழந்தைகள் ஓடியாடி விளையாடுவதில்லை. அதே சமயம், இரவு உணவு முடிந்த பிறகு அதிக நேரம் கண்விழித்திருக்கும் குழந்தை உறங்கும் முன்பு ஏற்படும் பசி காரணமாக ஏதேனும் ஒரு நொறுக்குத் தீணியை சாப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் காலையில் தாமதமாக எழுவதால், பகல் பொழுதில் இவர்கள் முழித்திருக்கும் நேரம் குறைவதால் விளையாடும் நேரமும் குறைகிறது. இதனால் உடல் பருமன் ஏற்பட அ...

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா?

கணினியில் பிறர் பார்க்கமுடியாதவாறு டிரைவ்வை(Drive) மறைக்க வேண்டுமா? எமது கணனியில் உள்ள Driveகளில் உள்ள fileகளை மற்றவர்கள் பார்க்காதவாறு அந்த Driveவையே மறைத்து வைத்துக் கொள்ளலாம். வழிமுறை -1 1) ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து ஸ்டார்ட் ரன் என்பதை தேர்வு செய்யவும். 2) இப்பொழுது ரன் பாக்ஸ்-ல் cmd என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும். (கமாண்ட் பிராம்ட் (command prompt) வரும்). 3) இப்பொழுது diskpart என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும். 4) இப்பொழுது list volume என்று டைப் செய்து எண்டர் அழுத்தவும். 5) இப்பொழுது கணினியில் உள்ள அனைத்து தகவல்கள் வரும் இது பற்றி ஒன்றும் யோசிக்க வேண்டியது இல்லை நீங்கள் செய்யவேண்டியது உங்களுக்கு எந்த டிரைவ் மறைக்க விரும்புகிறீர்களோ அந்த டிரைவ்-ன் எழுத்தை உள்ளீடவும் உதாரணமாக: volume F என்றால் Select Volume F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும் 6) இப்பொழுது இதன் கீழே Volume 0 is the selected volume என்று வரும் remove letter F என்று உள்ளீட்டு எண்டர் அழுத்தவும்.இப்பொழுது கணினியை ரீ ஸ்டார்ட் செய்யவும் இப்பொழுது டிரைவ் மறைந்திருக்கும். மீண்டும்...

செக்ஸ்க்கு தேவை வெங்காயம்

படம்
செக்ஸ்க்கு தேவை வெங்காயம் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவருகிறது. சிறு வயதிலேயே சர்க்கரை நோயாள் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவில் உள்ளனர். 30 வயதிலேயே அந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரிக்கின்றனர். இது வாழ்க்கையை தொடங்கும் காலக்கட்டம். ஆனால் இவ்வியாதி இன்பமான வாழ்க்கையை துன்பமாக்குகிறது. காரணம், சர்க்கரை நோயாளிகளால் செக்ஸ் உறவில் ஈடுபடமுடிவதில் சிக்கல் உள்ளது. ஆண்களுக்கு ஆணுறுப்பு விரைப்பு தன்மைக்கு வருவதில்லை. பெண்களுக்கு, அவர்களுக்கான உறுப்பில் வறட்டு தன்மை ஏற்படுகிறது. இதனால் செக்ஸ் துன்பமாக மாறிவிடுகிறது. கணவன் – மனைவிக்குள் நடக்கும் சண்டையை தீர்க்கும் இடமாக இருப்பது படுக்கையறை. அந்த படுக்கை அறையே பயன்படுத்த முடியாமல் போனால் சண்டை சச்சரவுகள் அதிகமாகும். இனி அந்த பிரச்சனையில்லை. ஆண்மை சக்தி அதிகமாக்க, ஆண்மைக்கான ஹார்மோன்களை அதிகமாக்கும் ஒரு உணவு பொருள் ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளார்கள் மருத்துவர்கள். சர்க்கரை நோயாளிகளும் கவலைப்படதேவையில்லை. ஏன் எனில் அந்த உணவு பொருளை சர்க்கரை நோயாளிகளும் உண்ணலாம். அது வெங்காயம். உரிக்க உரிக்க கடைசியில் ஒன்னுமேயில்லாத உண...