இடுகைகள்

நவம்பர் 24, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப்

படம்
உண்மை நிகழ்வுகள் ரெண்டு நிமிடம் ஒதுக்கி இதை படியுங்கள் நண்பர்களே இதை ஷேர் பண்ணுங்க இனிமே யாரையும் ஏமாத்தமுடியாது... இதை உங்களுக்கு தெரிஞ்சவங்க மற்றும் படிக்கதேரியாதவங ்களுக்கு ச ... ொல்லி கொடுங்க நண்பர்களே !!.... ரேஷன் கடைக்கு செல்வோரில் பல பேருக்கு இந்த அனுபவம் கிடைத்தி...ருக்கும். காலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை போன்றவைவந்திருக்கும். நாம் மாலையிலோ அல்லது மறுநாளோ சென்றால், அவைகள்இருந்தும் கூட "ஸ்டாக் இல்லை" என்று சொல்லி விடுவார்கள். இனி அப்படி ஏமாற்ற முடியாது. ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினாலே போதும், அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் அறிந்துக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ் அனுப்பும் முறை: குடும்ப அட்டைதாரர்கள் (PDS) இடைவெளி (மாவட்ட குறியீடு) இடைவெளி (கடை எண்) என்ற முறையில் எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். உதாரணமாக :- PDS 01 BE014 என்ற தகவலை 9789006492, 9789005450, 9176480226, 9176480227, 9094831766, 9790725349, 9176480216ஆகிய ஏதேனும் ஒரு செல்பேசி எண்ணுக்கு அனுப்பினால் உடன் ரேஷன் கடையில் பொருள் வாரியான அன்றைய சரக்கிருப்பு விவரங்களைப் பெறலாம். மேலே கண்ட எஸ்.எம்.எஸ். தகவ...

எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!!

படம்
எர்வாமேட்டின் (Eruamatin) ஏமாற்றும் ரகசியம் ..!! இந்த ஆயில் செய்ய தேவையான மூலிகையை அமேசான் காட்டுல இருந்தும் கொண்டும் வரல, முதுமலை காட்டிலிருந்தும் கொண்டு வரல. ... நம்ம கிராமங்களில் கிடைக்கும் ”பீக்களா செடி” என்னும் கிரிமி நாசினி செடியிலிருந்து செய்யபடுவது தான் இந்த ஆயில்... !! இது பயங்கர நாற்றம் அடிக்கும் செடி, இதை அறைச்சி தலையில் தடவி குளிச்சாலே தலையில் இருக்கும் கிருமிகள் அழிந்து, முடி வளர உதவும், இந்த செடியை கர்நாடகாவில் 5000 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யபட்டு ஏற்றுமதி ஆகி, அங்கிருந்து ஆயிலாக இங்க வருகிறது, உங்க ஊரில் இருந்தால் நீங்களும் டிரை பண்ணி பாருங்க ..!

வாழ்கையில் முன்னேற சில டிப்ஸ்

வாழ்கையில் முன்னேற சில டிப்ஸ் 1. ஐந்து நேர தொழுகையை கலா இல்லாமல் தொழுவது 2.   ஹராம் ஹலாலை பேணி நடக்குதல் (நம்மிடம் இருக்கும் தவரான செயல்களை   ஹராமான செயல்களை விட்டு விடுதல்) 3. சுன்னத் நபிலான வணக்கங்கள் மற்றும் திக்ரு இஸ்திக்பார் அதிகம் செய்தல் சுன்னத் நபிலான நோன்பு வைத்தல் 4. நாம் எந்த தொழிலை செய்கிறோமோ அந்த தொழிலை முழுமையாக கற்று கொள்ளுதல்   இவை அனைத்தையும்   செய்துவிட்டு இதன் பிரஹும் வாழ்கையில் முன்னேற்றம் இல்லை என்றால்....!!! அதன் பின் கேள் உன் நாயனிடம்(அல்லாஹ்விடம்) ஏன் இறைவா என்னை இப்படி சோதிக்கின்றாய் என்று இப்படி ஒரு கேள்வி கேட்க அவன் உங்களை விட மாட்டான் காரணம் வாழ்கையில் நீங்கள் மிக உயர்ந்த இடத்தில் இருப்பீர்கள் 100%   அவன் இட்ட கட்டளையை நாம் நிறை வேற்றினால் நம்முடைய தேவையை நிறைவேற்றுவது அவன் பொருப்பாச்சே (இது மாற்று மத சகோதரர்களுக்கும் பொருந்தும்)                            ...