இடுகைகள்

டிசம்பர் 8, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பா சொன்ன பொய்க்கூ

படம்
அப்பா சொன்ன பொய்க்கூ Posted: 07 Dec 2009 04:12 AM PST எங்க அப்பா காய்கறி விலையேற்றத்தைப் பற்றி ஒரு கவிதை சொன்னார்! (அவருடைய சொந்த கவிதை தான்)! நன்றாக இருந்தது! அதனால், அதை இங்கு தருகிறேன்! கைநிறைய பணம் பைநிறைய காய்கறி அப்போ! கைநிறைய பணம் கைநிறைய காய்கறி இப்போ! - எங்க அப்பா R.J.M. ஹாஜி முகமது இஸ்பஹானி. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!