இடுகைகள்

நவம்பர் 16, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை தான் வாழ்க்கை - ஒரு சிறிய குட்டிக்கதை!

படம்
நம்பிக்கை தான் வாழ்க்கை - ஒரு சிறிய குட்டிக்கதை! நடைபாதை...ஓர் இளைஞன். கையில் பாட்டில். ”இது சுறுசுறுப்பு டானிக்… காலையில் ஒரு ஸ்பூன்… மாலையில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்… நாள் பூராவும் சுறுசுறுப்பு கிடைக்கும்!” என்று கூவி விற்றான். நிறைய பேர் வந்தார்கள். வாங்கினார்கள்… சாப்பிட்டார்கள்… சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. கொடுத்த காசு வீண் இல்லை. மருந்து தீர்ந்ததும் மறுபடியும் அந்த வியாபாரியைத் தேடினார்கள். கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் கழித்து… அதே வியாபாரி பலூன் விற்றுக் கொண்டிருந்தான். “அடடா! உங்களை எங்கேயெல்லாம் தேடுவது… அந்த சுறுசுறுப்பு டானிக் இன்னும் தேவை… எங்கே இருந்தீர்கள் இதுவரைக்கும்….?” ”சிறையிலே இருந்தேன்!” ”ஏன்?” ”போலி மருந்து விற்பனை பண்ணினதுக்காக இரண்டு வருடம் தண்டனை!” ”உங்க மருந்து போலி மருந்தா? யார் சொன்னது அப்படி? உங்க மருந்தை சாப்பிட்டு நான் சுறுசுறுப்பு பெற்றது உண்மை!” ”அப்படி இல்லே! நான் வெறும் தண்ணியிலே உப்பு, மிளகு, சீரகம், வெந்தயத்தைப் பொடி பண்ணி கலந்து வித்தேன்.” ”அப்படின்னா… எங்களுக்கு சுறுசுறுப்பு கொடுத்தது…?” "அது உங்கள் நம்பிக்கை! நம்பிக்கை...

விஞ்ஞானியும் டிரைவரும்! யார் புத்திசாலி? ஒரு சின்ன குட்டிக்கதை!

படம்
விஞ்ஞானியும் டிரைவரும்! யார் புத்திசாலி? ஒரு சின்ன குட்டிக்கதை! பிரபலமான அறிவியல் விஞ்ஞானி ஒருவர் நாட்டின் பல பாகங்களுக்கு சென்று அறிவியல் மாநாடுகளில் கலந்து கொண்டு அறிவியல் தொடர்பான கேள்விகளுக்கு விடையளிப்பார். சகஜமாக பழகும் பழக்கமுடைய அவர் தனது பயணத்தின் போது தன் டிரைவரிடம் அவர் கண்டுபிடித்த விஷயங்கள் அறிவியல் செய்திகள் பற்றி விவாதித்துக்கொண்டு செல்வது வழக்கம். டிரைவரும் அந்த விஞ்ஞானி பங்கேற்கும் அனைத்து மாநாடுகளிலும் ஒரு ஓரமாக நின்று நடப்பவற்றை கவனித்துக்கொண்டு இருப்பார். இதனால் அவருடைய பேச்சுக்கள், மக்கள் கேட்கும் கேள்விகள் போன்றவை இந்த டிரைவருக்கு அத்துபடியாகி விட்டது. ஒருமுறை ஒரு மாநாட்டிற்காக நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. வழக்கம் போல் இருவரும் பேசிக்கொண்டே சென்று கொண்டிருக்கும்போது யாருடைய வேலை சிரமம் மிக்கது என்ற பேச்சு தொடங்கியது. விஞ்ஞானி சொன்னார்: எங்கேயாவது வெளியில் சென்றால்தான் உனக்கு வேலை, மீதி நேரமெல்லாம் சும்மா உட்கார்ந்து விட்டு முழு மாதத்திற்கான சம்பளத்தை வாங்கிவிடுகிறாய் ! எனக்கு அப்படியா ? முழு நேரமும் ஆராய்ச்சி செய்தால்தான் விஷயங்களை விளக்க முடியும...

பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்!

படம்
பெண்களுக்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்களும் தீர்வுகளும்! மங்கையர்க்கு ஏற்படும் மலட்டுத் தன்மை – காரணங்க ளும் தீர்வுகளும் இன்றைய கால கட்டத்தில் பெண்கள் சந்தித்துவரும் பெரும் பிரச்சனையாக மாறி வருகிறது மலட்டுத் தன்மை. சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் ஈடுபட்டாலும் கூட ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியாமல் போனால் அது தான் மலட்டுத் தன்மை. அதே போ ல் கர்ப்பமான பெண் அந்த சிசுவை சுமக்க முடியாமல் அடிக்கடி கருச்சிதைவு ஏற் பட்டால் அதையும் மலட்டுத் தன்மை என்று தான் கூறுவோம். சீரான முறையில் பாதுகாப்பான உடலுறவில் தொடர் ந்து ஒரு வருடம் ஈடுபட்டும் கூட கரு தரிக்கவில்லை என் றால் தான் மலட்டுத் தன்மை இருப்பதாக கருதப் படுகிறது. மலட்டுத் தன்மைக்கு பல காரணங்கள் வழி வகிக்கிறது. உங்கள் வயது, உணவு, வாழ்க்கை முறை, மன அழுத்தம், மருத்துவ நிலைப்பாடு அல்லது தொழில் ரீதி யான வெளிப்படுத்தல்கள் போன்ற வைகள் இதற்கு காரணமாக விளங் கலாம். இது உங்களின் ஒட்டுமொ த்த உடல்நலத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் மலட்டுத் தன்மை யையும் உண்டாக்கி விடுகிறது. பெண்களுக்கு இந்த பிரச்சனை ஏற்பட காரணமாக விளங்குவது மரபு சார்ந்த பிரச்ச ன...

உடல் இளைக்க கிரீன் டீ ! கிரீன் டீ-யின் பயன்கள் !

படம்
1. கேன்சர் உருவாவதை தடுக்கிறது. 2. சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது. 3. இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது. 4. ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது. 5. எடை இழப்பிற்கு உதவி செய்கிறது . 6. முதுமை அடைவதை தடுக்கிறது , 7. இளமையாக இருக்க உதவுகிறது. 8. சீரான செரிமானத்திற்கு உதவுகிறது . 9. குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது. 10. சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது . 11. எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. 12. சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது. 1. கிரீன் டீ நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது . 2. நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம். 3. கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்பட...

ஏ.டி.எம். கார்டு... உஷார்... உஷார்...!

படம்
முன்பெல்லாம் ஒரு வங்கியில் கணக்கு வைத்து பராமரிப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், இப்போதோ ஒருவருக்கே பல வங்கிகளில் கணக்குகள் இருப்பது என்பது சர்வசாதாரணம் என்றாகி விட்டது. அதன் விளைவு, இன்றைக்கு பலரது பர்ஸையும் வண்ண, வண்ண ஏ.டி.எம் கார்டுகள் அலங்கரித்து வருவதைப் பார்க்கலாம். இது ஒருபுறம் வளர்ச்சியாக இருந்தாலும், இதன் பாதிப்புகள் அதிகம்..? என்ன அவை..? கார்டு தொலைந்தால்..? சிலர் ஏ.டி.எம் கார்டை தொலைத்துவிட்டு, தொலைத்தது கூட தெரியாமல் பல மணிநேரம் இருந்து விடுகிறோம். பிறகு ஞாபகம் வந்து தேடிப் பார்த்துவிட்டு, வங்கியின் உதவி எண்ணுக்கு தகவல் சொல்வதற்குள், கிட்டத்தட்ட நான்கு, ஐந்து முறையாவது அந்த கார்டு பயன்படுத்தப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பது தெரிய வரும். தொலைந்துபோன ஏ.டி.எம் கார்டைக் கொண்டு, பின் நம்பர் தெரியாமல் எப்படி பயன்படுத்துவார்கள்? ஒரு ஏ.டி.எம் கார்டை கொண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுக்கத்தான் பின் நம்பர் தேவை. அதுவே கடைகளில் பொருட்களை வாங்கி அதற்கான தொகையை ஏடிஎம்-ல் செலுத்தும்போது, பின் நம்பர் தேவையில்லை. எனவே ஏ.டி.எம் கார்டு தொலைந்தவுடன் அதை உடனே சம்மந்தப்பட்ட வங்கிக்கு...

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்!

படம்
உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்! ஒ ரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது. 'எனக்கு எடை கூடிடுச்சு... எப்படிக் குறைக் கிறதுன்னு தெரியலை' என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது. உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது. 'ஜிம்'மில் பணம் கட்டி சில நாட்கள் ஆர்வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மறந்தே விடுகிறார்கள். சிலரோ விளம்பரங்களை நம்பி, 'கஷ்டமில்லாமல்' உடலைக் குறைக்க எண்ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடுகிறார்கள். ஆனால், செயற்கை மருந்துப் பொருட்களின்றி, இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும். அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றிய விவரங்கள் இவை... தர்பூசணி தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக, பயண வேளைகளி...

PART TIME BUSINESS AVAILABLE

படம்
Anto Navis BlogDesigner PART TIME BUSINESS AVAILABLE Mobile அல்லது Laptop இருந்தால் 15 நிமிடம் போதும் 24/11/2014 தேதியில் நீங்களும் 500$ (25000 ரூபாய் )வெல்லலாம் தொந்தரவு இன்றி பகுதி ... நேரமாகச் செயல்பட்டுக் கூடுதல் வருமானம் ஈட்ட விரும்பினால் கிழே உள்ள link கிளிக் செய்து இணைந்தால் 90$ மதிப்புள்ள Golden Membership ஒரு வருடத்திற்கு இலவசமாக கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுதிக்கோள்ளுகள். http://goo.gl/ZbWai3 1)மேலே உள்ள LINKயை CLICK செய்யவும் 2)REGISTER செய்து EMAILக்கு வரும்CONFORMATIONயை CONFIRM செய்யவும் 3)LOGIN செய்து EARNMONEYல் உள்ள VIEWADVERTISEMENTயை click செய்யவும் 4)அதில் வரும் விளம்பரங்களை CLICK செய்து பார்க்கவும் . 5)பிறகு தலைகீழாக உள்ள படத்தை click செய்யவும் என் Referer payment Proof கிழே பார்க்கவும். for more details : visit http://computertricksintamil.blogspot.in/…/blog-post_14.html

இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாத.

இன்டர்நெட் கனெக்ஷன் இல்லாத. மொபைல்களிளும் முகநூல் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளமுடியும் *325# முயற்ச்சி செய்து பாருங்கள் 10 நாட்களுக்கு 7. ரூபாய் சார்ஜ் செய்வார்கள்

பேஸ் புக் இல் சீரழியும் முஸ்லிம் பெண்கள்

படம்
பேஸ் புக் இல் சீரழியும் முஸ்லிம் பெண்கள் உங்கள் புகைப்படங்களை உடனடியாக சமூக தளங்களில் இருந்து அகற்றுங்கள் ...! இது உறுதி செய்யப்பட்ட தகவல்! பல வணிக குழுக்கள் Facebook இல் இருந்து பெண்களின் புகைப்படங்கள ... ை பதிவிறக்கம் செய்து edit பண்ணி ஆபாச தளங்களுக்கு விற்பனை செய்கின்றன.தொழில்முறை கிராஃபிக் வடிவமைப்பாளர்கள் உயர்ந்த ஊதியத்தை பெற்றுக்கொண்டு பெண்கள் புகைப்படங்களை திருத்தம் செய்து யதார்த்தமான வடிவில் மாற்றியமைக்கின்றார்கள்.......அவை 100 % உண்மையானவையாகவே தோற்றம் அளிக்கின்றன! ஒவ்வொரு புகைப்படத்திற்கும் அவர்கள் பல Dollar கணக்கில் சம்பாதிக்கிறார்கள். சமீபத்தில் இவ்வாறான இன்டர்நெட் போடோக்களினால் பல விவாகரத்துக்களும் engagement ரத்து போன்றவையும் ஏற்பட்டுள்ளன. உங்கள் புகைப்படங்களை பொழுதுபோக்கு கொண்டு upload பண்ணி மற்றும் இணையத்தில் நீங்களே உங்களை நிர்வாண கோலங்களில் கண்டறிவதன் மூலம் உங்கள் எதிர்கால வாழ்க்கையை கெடுக்க வேண்டாம். உங்களுக்கு சகோதரி அல்லது உண்மையான நண்பர்கள் இருந்தால் please பகிர்ந்துகொள்ளுங்கள். ..... SHARE PLEASE Dear GIRLS, Remove your photos from s...

மொபைல் போன் உபயோக அறிவுரை...!

மொபைல் போன் உபயோக அறிவுரை...! 1..முதலில் நீங்கள் மொபைல் பேசாமல் இருந்தால் அலுவலகத்தில் இருக்கும் போது தங்கள் உடலுடன் ஒட்டிய படி இல்லாமல் சற்று தள்ளி அதாவது மேஜை மீது வைப்பது நல்லது. * போன் பேசும்போது ஸ்பீக்கர் போன் ஆன் செய்தோ அல்லது ஹெட்செட் மூலமோ பேசிக்கொள்வது நல்லது. லேண்ட்லைன் போனாக இருந்தாலும் இது பொருந்தும் 2.நீண்டநேர அழைப்பை தவிர்ப்பதுடன் இதற்கு பதில் எஸ்.எம்.எஸ்., பகிர்ந்து கொள்ளவும். * நீங்கள் மூக்கு கண்ணாடி அணிபவராக இருந்தால் அதில் மெட்டல் பிரேம் இல்லாமல் பார்த்து கொ ... ள்ளவும். பேசும் போது இதனை தவிர்ப்பது நல்லது. 3.குளித்த நிலையில் ஈரத்தலையுடன் போன் பேசுவதை தவிர்க்கவும், காரணம் மெட்டல் மற்றும் தண்ணீர் இரண்டுக்கும் ரேடியேஷன் சக்தியை இழுக்கும் அதிகம் சக்தி கொண்டது. இதனை தவிர்ப்பதன் மூலம கெடுதலில் இருந்து தப்பிக்கலாம். 4.பேசாமல் இருக்கும்போது போன் உபகரணத்தை தனது உடலின்மீது படும்படியே அல்லது பேண்ட் பாக்கெட்டிலே வைப்பதை தவிர்க்கலாம். காரணம் இந்த போன் ஒன்று அல்லது 2 நிமிடத்திற்கொருமுறை இது தனக்கான சமிக்ஞைகளை பெறுவதில் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தி கொண்டேயிருக்கும். 5.போன் ...

பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்

படம்
பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக பேச ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் -------------------------------------------------------------------------------------------- இலவச மென்பொருள் Comments Vonage apps to make free calls in Facebook ... உலகில் அதிகம் பயன்படுத்தபடுத்தப்படும் முக்கியமான சமூக இணையதளம் ஒன்று உண்டென்றால் அது பேஸ்புக் தளமாகத்தான் இருக்கும். அவ்வாறு பலரும் பயன்படுத்த காரணம் அத்தளத்தில் உள்ள வசதிகள், மற்றும் எளிமையாக பயன்படுத்தும் வழிமுறைகளே காரணமாக உள்ளது. பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதும்,மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டதுமான பேஸ்புக் தளத்திலிருந்து இலவச அழைப்புகளை மேற்கொள்ள முடியும். உங்கள் பேஸ்புக் நண்பர்களுடன் இலவசமாக உங்கள் மொபைலிலிருந்து அழைத்துப் பேச பயன்படுகிறது ஓனஜ் என்ற ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் பயன்படுகிறது. நீங்கள் Android, Apple iPad, iPod touch என எந்த வகை மொபைல்களைப் பயன்படுத்தினாலும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தி எளிதான உங்களுடைய நண்பர்களுடன் உரையாடல் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இந்த பேஸ்புக் அப்ளிகேஷன் முற்றிலும் இலவசமே. இதைப் பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ள உங்கள்...