இடுகைகள்

செப்டம்பர் 20, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஈத் முபாரக்

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><> காதல் கூக்குரல்! Posted: 19 Sep 2009 09:38 AM PDT ஈத் முபாரக் என்று நாவினிக்க சொல்லும் இவ்வேளையில், ஆயிரக்கணக்கான சகோதரர்கள், இந்த இனிய நாளில், தம் ஊரை, உறவை பிரிந்து, அயல்நாட்டில் தனிமையில் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஊமையாய் எழும் தவிப்புகள் என்னவென்று அவர்களைப் போன்று அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுக்கு இந்த கவிதை மொழிபெயர்ப்பை காணிக்கையாக்குகிறேன். A Lover's Call XXVII காதல் கூக்குரல்! - 27 Where are you, my beloved? Are you in that little Paradise, watering the flowers who look upon you As infants look upon the breast of their mothers? அன்பே நீ எங்கே இருக்கிறாய்? பண்பாய் பச்சை குழந்தைகள் தமது தாயின் முலையை பார்ப்பது போல, ஓயாமல் உன்னை பார்க்கும் அந்த சுவனத்தின் அழகிய புஷ்பங்களுக்கு கவனமாய் நீரை ஊற்றுகிறாயா?? Or are you in your chamber where the shrine of Virtue has been placed in your honor, and upon Which you offer my heart and soul as sacrifice? ...