’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் வெப் ஹோஸ்ட்டில் வோர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி? Posted: 18 Aug 2012 10:53 AM PDT தற்சமயம் உங்களிடம் இருக்கும் வெப்சைட்டில் ப்ளாகை இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது வோர்டுபிரஸில் உங்கள் சைட் இயங்க வேண்டும் என்றாலோ நீங்கள் வோர்டுபிரஸை உங்கள் வெப் ஹோஸ்ட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு என்ன தேவை: 1. வெப் சர்வர் (Web Server) 2. File Zilla போன்ற FTP Client 3. டெக்ஸ்ட் எடிட்டர் செய்முறை 1. முதலில் நீங்கள் வோர்டுபிரஸ் லேட்டஸ்ட் எடிசனை இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பிறகு அதை UNZIP செய்து வைத்துக் கொள்ளுங்கள். 2. FileZilla இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இது இல்லாதவர்கள் இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் டொமைன் பெயர், யூசர் பெயர், பாஸ்வோர்டு ஆகியவை கொடுக்க வேண்டும். அதை உங்கள் வெப் ஹோஸ்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 3. அடுத்து நீங்கள் ஒரு MySQL டேட்டாபேஸ் உங்கள் வெப் ஹோஸ்ட்டில் உருவாக்க வேண்டும். இது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் வெப் ஹோஸ்ட் கண்ட்ரோல் பே...