இடுகைகள்

நவம்பர் 22, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கொய்யாபழம் சாப்பிடுங்க..

படம்
கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க.. 1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. 2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது. ... 3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது. 4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம். 5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம். 6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. 7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது. 8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும். 9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும். 10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது..... ...

ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்!

படம்
ஆண்ட்ராய்டு போன்... பாதுகாக்கும் வழிகள்! இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா. ஸ்கிரீன் லாக்! எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம். இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி. என்க்ரிப்ட் வசதி! மேலே ...

I Phone

படம்
உங்களுடைய IPhone காணமல் அல்லது தவறுதலாக தொலைந்துபோனால் அது எங்கு உள்ளது என்று பார்ப்பது எவ்வாறு ? இன்று உலகத்தில் மிகவும் பாதுகாப்பு கூடிய மொபைல் என்றால் அது iPhone அது பற்றி தான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்... சில நண்பர்கள் iPhone பாவனையில் இருக்கும் ஆனால் இந்த பதிவு பற்றி தெரிந்திருக்காது தெரியாதா நண்பர்கள் இதை பார்த்து பயன்பெறுங்கள். முதலில் உங்களுடைய iPhoneயில் Settings சென்று i Clout என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து Find iPhone Or iPod இதில் ஒன செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இந்த வலைத்தளம் சென்று உங்களுடைய Apple ID And Password கொடுத்து ஓபன் செய்து கொள்ளுங்கள் >>> கிளிக் <<< அதன் பின்னர் கீழ் உள்ள புகைப்படத்தில் உள்ளது போல் ஒரு இருக்கும் அதில் Find என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் இதன் பின்னர் உங்களுடைய மொபைல் Online இருந்தால் உங்களுடைய மொபைல் உள்ள இடத்தை காட்டும் அது போல உங்களுடைய Apple ID எதனை மொபைல் உள்ளது என்று காட்டும்.. இலக்கம் 02 பார்க்கவும் அதன் பின்னர் இந்த மொபைல் Reset செய்வது என்றால் இதன் மூலம் Reset செய்து கொள்ள முடி...