இடுகைகள்

பிப்ரவரி 21, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படித்ததில் பிடித்தது #

படித்ததில் பிடித்தது # 200 பேர்கள் கூடியிருந்த அரங்கத்தில் ஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ”யாருக்கு இது பிடிக்கும்?” எனக் கேட்டார். கூடியிருந்த அனைவரும் தமக்குப் பிடிக்குமென கையைத் தூக்கினர். ... பேச்சாளார் “உங்களில் ஒருவருக்கு இந்த 500 ரூபாயைத் தருகிறேன். ஆனால், அதற்கு முன்” எனச்சொல்லி அந்த 500 ரூபாயைக் கசக்கி சுருட்டினார். பிறகு அதை சரி செய்து “இப்போதும் இதன் மீது உங்களுக்கு இன்னும் விருப்பம் இருக்கிறதா?” என்றார்கள். அனைவரும் கையைத் தூக்கினர். அவர் அந்த ரூபாய் நோட்டை தரையில் போட்டு காலால் நசுக்கி அந்த அழுக்கான நோட்டை காட்டி “இன்னும் இதன் மேல் உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா? என்றார். அனைவரும் இப்போதும் கைகளைத் தூக்கினர். அவர் தொடர்ந்தார் “கேவலம் ஒரு 500 ரூபாய்தாள் பல முறை கசங்கியும், மிதிப்பட்டும், அழுக்கடைந்தும் அதன் மதிப்பை இழக்கவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம் அவமானப் படும் போதும், தோல்விகளை சந்திக்கும் போதும் மனமுடைந்து போய் நம்மை நாமே தாழ்த்திக் கொள்கிறோம் . நம்முடைய மதிப்பு என்றைக்கும் குறைவதில்லை. நீங்கள் தனித்துவமானவர். இவ்வுலகில் உள்ள ஒவ்வொருவருக்கு...

பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும்

படம்
பொண்ணுகளுக்கும் பசங்களுக்கும் உள்ள வித்யாசம். 1st day :- GIRL : எனக்கு இந்த சுடிதார் நல்லா இருக்கா டா? ... BOY : செம சூப்பரா இருக்கு பா. 2nd day :- GIRL : எனக்கு இந்த கிரீன் சாரி எப்படி இருக்கு? BOY : வாவ்வ்...வெரி நைஸ் டா. 3rd day ;- GIRL : நான் இன்னைக்கி ஜீன்ஸ் & டாப்ஸ்ல எப்படி இருக்கேன்? BOY : ரெம்ப அழகா இருக்கே செல்லம். 4th day :- GIRL : நான் இந்த சல்வார்ல நல்லா இருக்கேனா? BOY : நீ எது போட்டாலும் உனக்கு சூப்பரா தான் டா இருக்கும். 5th day :- BOY : இப்ப நீ சொல்லு,நான் இந்த ஜீன்ஸ் & டி- சர்ட்ல எப்படி இருக்கேன்? GIRL : அய்யோ,என்னடா கலர் இது.உனக்கு நல்லாவே இல்ல.ஜீன்ஸ்ல வேற மாடலே கிடைக்கலயா.உனக்கும் டி- சர்ட்டுக்கும் மேட்சிங்கே இல்ல டா.நல்ல மேட்சிங்கா போடுடா. # நீதி : எதையுமே அழகாக பார்ப்பது ஆண்கள். எல்லாத்திலும் குறை சொல்வது பெண்கள்.

பப்பாளி

படம்
பப்பாளி வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப் பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு

படம்
வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌யநறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம். இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரது‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம்