இடுகைகள்

டிசம்பர் 6, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

INTERNET

படம்
இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படுவதோடு, 320-திற்கும் மேற்பட்ட ட்விட்டர் அக்கவுன்டுகள் உருவாக்கப்படுகின்றன. ஃபோட்டோ ஷேரிங் மூலமாக மனதில் பட்டென்று ஒட்டி கொள்ளும் ஃப்லிக்கரில் ஒரு நிமிடத்திற்கு 3 ஆயிரம் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன. 2 கோடி ஃபோட்டோக்கள் பார்க்கப்படுகின்றன. ப்ரொஃபெஷனல் தோரணையில் கலக்கும் லின்க்டுஇன் சமூக வலைத்தளத்தில் 100-க்கும் மேற்பட்ட அக்கவுன்டுகள் புதிதாக ஆரம்பிக்கப்படுகின்றன. 47 ஆயிரம் அப்ளிக...

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள்

உங்கள் Facebook பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை அறிய வழி உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள். கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. ... இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் முகநூல் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும். முதலில் உங்களுடைய facebook account ஐ login செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு rigt click செய்யுங்கள். view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். இப்போது ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் {“list” அல்லது friendslist என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும். இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account number ஒவ்...

உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன்

படம்
 முதலாவதாக கீழே நான் கொடுத்துள்ள சுட்டியின் மூலம் இந்த மென்பொருளை டவுண்லோடு செய்துவிட்டு அதனை ஓப்பன் செய்து அதில் மேலே குறிப்பிட்டுள்ள இடத்தை கிளிக் செய்யுங்கள்.     பிறகு இங்கு மேலே உள்ள தட்டு ஓப்பன் ஆகும் இதில் உங்கள் போட்டோவை தேர்ந்தெடுத்துவிட்டு ஓப்பன் என்ற பட்டனை அழுத்துங்கள்,  ஒப்பன் செய்ததும் இங்கு மேலே உள்ள படத்தில் காண்பதுபோல் உங்கள் போட்டோ உள்ளே வந்துவிடும். அடுத்து இங்கு குறிப்பிட்டதுபோல் இரண்டாவதாக உள்ள பட்டனை கிளிக் செய்துவிட்டு உங்கள் போட்டோவின் கீழ் பகுதியில் சென்று பாருங்கள் தண்ணீர் உங்கள் போட்டோ தெரிவதுபோல் அனிமேசன் வந்திருக்கும்.   அப்படி அனிமேசன் வந்த பிறகு இங்கு மேலே குறிப்பிட்டுள்ள மூன்றாவது பட்டனை அழுத்தி அடுத்து வரும் டிஸ்பிளேயில் Animation GIF என்பதை தேர்ந்தெடுத்துவிட்டு ஓகே பட்டனை அழுத்துங்கள். உடனே இங்கு காண்பதுபோல உங்களுக்கு ஒரு பட்டன் ஓப்பன் ஆகும் இதில் நீங்கள் உங்கள் அனிமேசன் போட்டோவை எங்கு சேமிக்க வேண்டுமோ அந்த இடத்தை தேர்ந்தெடுத்துவிட்டு Save என்ற பட்டனை அழுத்துங்கள். இனி நீங்கள் சேமித்த இடத்துக்கு சென்று உங்கள் போட...

Folder Colorizer

படம்
விண்டோசில் உள்ள கோப்பறைகளை எளிதில் அடையாளம் கண்டறியும் வகையில் பல்வேறு விதமான வண்ணங்களில் மாற்றலாம். இதற்கு முதலில்  Folder Colorizer  என்ற லிங்கில் கிளிக் செய்து 1.28MB அளவுடையை சிறிய மென்பொருளை உங்கள் கணணியில் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளவும். இதன் பிறகு Free Activation என்ற விண்டோ வந்தால் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து  Register  செய்து கொள்ளவும். அங்கு உள்ள டிக் மார்க் எடுத்து விடவும்.  இதன் பிறகு நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு  Verification Link அனுப்புவார்கள், அதை கிளிக் செய்து இந்த மென்பொருளை இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். ஆக்டிவேட் செய்யாவிட்டாலும் இந்த மென்பொருளை உபயோகிக்க முடியும்.  கோப்பறைகளை வெவ்வேறு நிறங்களில் மாற்ற:  நீங்கள் நிறத்தை மாற்ற விரும்பும் கோப்பறை மீது ரைட் கிளிக் செய்து Colorize என்பதில் உங்களுக்கு தேவையான நிறத்தை கிளிக் செய்தால் போதும் சில வினாடிகளில் உங்களுடைய  கோப்பறை அந்த நிறத்திற்கு மாறிவிடும். இதிலுள்ள நிறங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை எனில்   Colors  என்பதை கிளிக் செய்து உங்களுக்கு ...

சிறந்த 300 இலவச மென்பொருட்கள்....!

சிறந்த 300 இலவச மென்பொருட்கள்....! நாம் பல கடைகளில் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக வாங்கும் பொருட்கள்அனைத்தும் ஒரே கடையில்இருந்தால் எப்பிடி இருக்கும். அதுபோலத்தான்மென்பொருட்களும், நாமில் பலருக்கு எது நல்லமென்பொருட்கள் எதற்காகபயன்படுகின்றன என்று தெரியாமலேயே கணனியில்தரவிறக்கிகொள்வோம்.பின்னர் ஹர்ட்டிஸ்கில் இடம் இல்லாமல் கணனி ஆமைஊர்ந்ததுபோல்மெதுவாகிவிடும். அதற்காக தான் உங்களுக்காக இந்த இலவச 300+ மென்பொருட்கள்.அனைத்துமே சிறந்ததெனெ உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. அவற்றை ஓரிடத்தில் தொகுத்திருக்கிறார்கள். அதன் சுட்டியைக் கீழே தருகிறேன். Office OpenOffice  - office suite PC Suite 602  - office suite AbiWord  - text editor Atlantis Nova  - text editor Microsoft PowerPoint Viewer  - power point files viewer Adobe Reader  - pdf reader Foxit PDF Reader  - pdf reader PDFCreator  - create pdf documents Doc Convertor  - document conve...

தேவை இல்லா மின்னஞ்சல்கள்

படம்
இன்றைய இணைய யுகத்தில் பேஸ்புக் பயன்படுத்ததாவர் எவருமே இருக்க மாட்டார். அதனால் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளது. முக்கியமானது தேவை இல்லாமல் மின்னஞ்சல்கள் வருவது.அதை எப்படி தவிர்ப்பது என்று சொல்வதேஇந்தப் பதிவு.  பேஸ்புக் மூலம் நமக்கு சில பிரச்சினைகளும் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது நம்  நண்பர்கள் நம் ஸ்டேட்டஸ் மீது ஒரு கிளிக் செய்தாலே நமக்கு மின்னஞ்சல் வருவது. இதை எப்படி தடுப்பது என்றுதான் இன்றைய பதிவு.முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கில் நுழையவும்.   மேலே உள்ளது போல பக்கத்தின் வலது பக்கம் Home என்பதற்கு அருகில் சொடுக்கவும் செய்து Account Settings  செல்லவும். இதில் இடது புறம் Notifications என்பதை  சொடுக்கவும் இப்பொழுது, இதில் மேலே படத்தில் உள்ளதை போல Email Frequencyஎன்பதை சொடுக்கவும். இதன் மூலம்  உங்களுக்கு ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் வராது, மாறாக  Photo Tag, Payment Confirmation, Security, and Privacy Notifications  மற்றும் சில முக்கியமான செய்திகள் (இது நீங்கள் ரொம்ப நாளாக பேஸ்புக் பக்கம் வராவிட்டால் பிரபல செய்திகள், உங்கள் சு...

ஒருவர் இருக்கும் இடத்தை

படம்
ஒருவர் நமக்கு இமெயில் அனுப்பியுள்ளார் என்றால் அந்த இமெயில் எந்த நாட்டில் எந்த பகுதியில் இருந்து வந்தது என்று எளிதாக கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு. ஒருவரின் இமெயில் முகவரி மூலம் இருக்கும் இடத்தை சில நிமிடங்களிலே கண்டுபிடிக்கலாம். நமக்கு ஒருவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த நபர் நமக்கு சமீபத்தில் அனுப்பிய இமெயில் முகவரியை திறந்தது அதில் இருக்கும் Show Original என்பதை தேர்ந்தெடுத்து அதில் உள்ள Sender ip என்பதை Copy செய்து கொள்ளவும். இந்த IP முகவரியை இந்த இணையதளத்தில் சென்று கொடுத்தால் போதும் உடனடியாக கண்டுபிடிக்கலாம். இணையதள முகவரி :  http://www.yougetsignal.com/tools/visual-tracert/ இந்த தளத்திற்கு சென்று நாம் Copy செய்து வைத்திருக்கும் IP முகவரியை கொடுக்கவும் சில நிமிடங்களில் அதுவும் உடனடியாக கூகுள் மேப்பிலே அனுப்பியவரின் இடத்தை காண்பிக்கும். சில நிறுவனங்கள் இதை வைத்துக்கொண்டு தான் இமெயில் முகவ்ரியை மட்டும் கொடுங்கள் இருக்கும் இடத்தை சொல்கிறோம் என்கிறது.இது எப்படி சாத்தியம் என்றால் சில இணையதளங்களில் சென்று நாம் ஒரு இமெயில் முகவரியை கொடுத்தால் கடைச...

FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்

படம்
நீங்கள்    கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் . 1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து  வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் . நீங்கள்    WinRar     மென்பொருளை INSTALL செய்யாமல் இருந்தால் DOWNLOAD செய்து கொள்ளவும் நண்பரே .. 2.நீங்கள் LOCK செய்ய  விரும்பும் FOLDER இல் CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து  Add to archive  செய்யுங்கள்  . 3. Go to  Advanced  tab and then click  Set Password . உங்களின் PASSWORD இபோழுது SET செய்துக்கொள்ளுங்கள் நண்பரே .. இப்ப நீங்க முயற்சி பண்ணி பாருங்க அந்த FILE களை OPEN பண்ணமுடியாது PASSWORD கேட்கும் .நன்றி