இடுகைகள்

ஆகஸ்ட் 13, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெண்கள் தன் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள்!!!

பெண்கள் தன் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள்!!! ================================================== ஒவ்வொருவருக்குமே ஆசைகள், ரகசியங்கள் இருக்கத் தான் செய்யும். அதிலும் பெண்களிடம் என்றால் சொல்லவே வேண்டாம். அவர்களிடம் அந்த அளவில் ஆசைகளும், ரகசியங்களும் இருக்கும். சொல்லப்போனால், பெண்களை புரிந்து கொள்வது என்பது கஷ்டம். அதிலும் என்ன தான் கணவனாக இருந்தாலும், அவரிடமும் சொல்லாமல் மறைக்கும் படியான விஷயங்கள் பெண்களிடம் உண்டு. அப்படி உலகில் ஒவ்வொரு பெண்ணும் தன் கணவனிடம் மறைக்கும் சில விஷயங்கள் தான் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த அளவில் மறைத்து ரகசியமாக வைப்பதற்கு காரணம் தன் கணவனை இழந்துவிடக்கூடாது என்பதற்காக இருக்கலாம் அல்லது வெறும் தயக்கமாக கூட இருக்கலாம். சரி, இப்போது பெண்கள் தங்கள் கணவனிடம் மறைக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!!! முன்னாள் காதல் பெண்கள் தன் முன்னாள் காதலைப் பற்றி தன் கணவனிடம் சொன்னாலும், அதைப் பற்றி விரிவாக சொல்லமாட்டார்கள். உதாரணமாக, முன்னாள் காதலனுடன்முத்தங்களைப் பரிமாறியிருந்தால், அதைக் கூறமாட்டார்கள். படுக்கையறை பொதுவாக பெண்களுக்கு படுக்கையறையில் தன் கணவனிடம் எப்படி ந...