இடுகைகள்

செப்டம்பர் 22, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தெரிஞ்சு வச்சுக்குவுமே

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது. 2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய். 3. தேசியக் கொடியை முதல் ... முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது. 4. எறும்புகள் உணவு இல்லாமல் 100நாட்கள் வாழும். 5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம். 6.பாம்புகளுக்குகேட்கும் சக்தி கிடையாது. 7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும். 8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை. 9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில்விழாது இரவில்தான் விழும். 10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும். 11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு. 12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது 13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது. 14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது. 15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும். 16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் . 17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான். 18.பிரேசில் நாட்...

அதிசயத் தகவல்கள்...!

அதிசயத் தகவல்கள்...! 1.நைல் நதியின் மேல் செல்லும் நீரோட்டத்தை விட அதன் அடிமட்டத்தில் பாயும் நீரின் வேகம் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும். 2.ரோலர் கோஸ்டரில் பயணம் ... செய்பவர்களுக்கு மூளையில் இரத்த அடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. 3.நீல நிற கண்களை உடையோற்கு மற்றவர்களை விட இரவில் பார்வை திறன் துல்லியமாக இருக்கும். 4.காகிதப் பணம் தயாரிக்கப்படுவத ு காகிதம்,பருத்தி ஆகியவற்றின் சிறப்பான கலவைகளால்தான். 5.தேளை கொல்வதற்கு எளிய வழி.சிறிதளவு மதுபானத்தை தேளின் மீது ஊற்றினால் போதும் உடனே அது இறந்து விடும். 6.வெங்காயம் உரிக்கும் போது கண்ணில் கண்ணிர் வராமல் இருக்க சூயிங்கம் மென்றால் போதும். 7.உலகில் பயன்படுத்தப்படும் பெட்ரோலில் 29 சதவீதம் அமெரிக்காவில் பயன்படுத்தப்படு கிறது.அது போல் உலகின் பயன்படுத்தப்படும் மின்சாரத்தில் 33 சதவீதம் பயன்படுத்தப்படுவதும் அமெரிக்காவில்தான். 8.ஒரு மணி நேரம் காதில் இயர்போன் அணிந்து பாட்டு கேட்கும் போது ,காதில் உள்ள பாக்டீரியாக்களி ன் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. 9. வலது கைப்பழக்கம் உள்ளவர்கள் இடது கைப்பழக்கம் உடையவர்களைவிட சராசரியாக ஒன்பது வருடங...

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி?

காதில் நுழைந்த பூச்சி... எடுப்பது எப்படி? காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எ ... ண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். பூச்சி வெளியே தெரிந்தாலும், பூச்சியின் காலையோ உடம்பையோ பிடித்து இழுக்கக் கூடாது. ஏனென்றால் கடித்துக் கொண்டிருக்கும் பூச்சி அதிவேகமாகக் கடித்துக் கொண்டிருக்குமே தவிர விடாது. இன்னும் வேகமாக உடம்பைப் பிடித்து இழுத்தால், பூச்சியின் உடம்புதான் தலையிலிருந்து துண்டிக்கப்பட்டு வெளியே வரும். அல்லது பூச்சி கடித்திருக்கும் செவிப் பறையும் கிழிந்து பூச்சியின் வாயோடு வெளியே வந்து விடும். ஆகவேதான் பூச்சியை முதலில் சாகடித்து விட வேண்டும். பிறகு அப்புறப்படுத்த வேண்டும். சிறு குழந்தைகளுக்கு மட்டுமி...

ரத்த சர்க்கரையளவு கட்டுப்படுத்த

வேங்கை, ஆவாரம் பூ, மருதம்பட்டை, பொன்குறண்டி, நாவல்பட்டை, மஞ்சள், வெந்தயம், கடுக்காய் தோல், நெல்லி வற்றல், தான்றிக்காய் தோல் ஆகியவற்றை சமஅளவு எடுத்து இடித்து, பொ ... டித்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும். 2 முதல் 5 கிராமளவு நோயின் தீவிரத்திற்கு தகுந்தாற்போல் தினமும் இரண்டு வேளை உட்கொள்ள, ரத்த சர்க்கரையளவு கட்டுப்படும். ரத்த சர்க்கரையளவு கட்டுப்படுத்த 

பெண்ணின் சுபாவத்தில் உள்ளவை

கணவன் ஒருநாள் அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தான்.. மனைவி அவன் சட்டையை சோதனை இட்டாள்.. ஒரு பெண்ணின் தலை முடி இருந்தது . . . . ... "ஓஹோ.. உங்க வயசுக்கு சின்னப் பொண்ணா கேக்குதோ..?" . இன்னொரு நாள் நரை முடி இருக்க.. கத்தினாள்.. . "கிழட்டு மாடுகளுடன் கூட சகவாசமா..? வெட்க ­மா இல்லே..?" . மறுநாள் சட்டையை நன்கு உதறிப் போட்டுக் கொண்டு வந்தான்.. மனைவிக்கு முடி எதுவும் தென்படவில்லை.. இருந்தாலும் விடவில்லை.. . "அடப்பாவி மனுஷா.. மொட்டை அடிச்சவளைக் கூட விடுறது இல்லியா..  

தவறான வழி

தந்தை மகனை நோக்கி:: நான் தேர்ந்தெடுக்கும் பெண்ணை தான் நீ திருமணம் செய்துகொள்ள ... வேண்டும், மகன்::: என்னால் முடியாது தந்தை:: டேய் அது பில்கேட்ஸ் பொண்ணு. மகன்;;;டபுள் ஓகே டாட். தந்தை பில்கேட்ஸிடம் போய்::: என் மகனுக்கு உங்க பெண்ணை திருமணம் செய்து வைக்கமுடியுமா?? ? பில்கேட்ஸ்::: முடியாது மகனின் தந்தை:::என் பையன் world bank CEO. பில்கேட்ஸ்:: டபுள் ஓகே தந்தை world bank CEOவிடம் போய்::: என் மகனுக்கு உங்கல் பேங்கில் CEO போஸ்ட் தரமுடியுமா, பேங்காரர்::: யாருயா உன் பையன் அதுவும் ஸ்ட்ரெய்டா சி இ ஓ தந்தை:: பில்கேட்ஸின் மருமகன் பேங்காரர்:::எப் போ வேலைல ஜாயின் பன்னுவார்ன்னு கேட்டு சொல்லுங்க,

தெரிந்து கொள்வோம் !

தெரிந்து கொள்வோம் ! கார் அல்லது இயந்திரத்தை சுத்தம் செய்யும் போது விருப்பமான துணிகளில் கிரீஸ் கறை படிந்துவிட்டதா? அத்தகைய கறைகளைப் போக்குவது கஷ்டம் என்று நினைத்து, விருப்பமான அந்த துணியை தூக்கி எறிவதோ அல்லது வீட்டைத் துடைக்கவோ பயன்படுத்துகிறவர்களா? அப்படி உடுத்தும் துணிகளில் கிரீஸ் படிந்துவிட்டால், , கறை படிந்த உடனேயே எதனைக் கொண்டு அலசினால், உடனே கிரீஸ் கறை நீங்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் துணிகளில் கிரீஸ் படிந்து நன்கு உலர்ந்துவிட்டால், பின் அந்த கறையைப் போக் ... குவது கடினம். எனவே கறை படிந்த உடனேயே எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள வேண்டும்., இப்போது துணிகளில் படிந்த கிரீஸ் கறைகளைப் போக்க உதவும் வழிகளைப் பார்ப்போம். கிரீஸ் கறை மற்றும் கடினமான கறைகளை போக்க .... டால்கம் பவுடர் துணிகளில் கிரீஸ் மற்றும் கடினமான கறை படிந்துவிட்டால், அப்போது நீரைக் கொண்டு தேய்த்தால், கறை தான் பரவும். ஆனால் அந்நேரம் டால்கம் பவுடர் அல்லது பேபி பவுடரை கறை படிந்த இடத்தில் தூவி தேய்த்தால், கறையானது போய்விடும். உப்பு மற்றொரு சிறப்பான வழியென்றால் அது உப்பு தான். அதற்கு 1 பகுதி உப்பில் 4 பக...

குழந்தைகளை வீரமாக வளர்ப்பது எப்படி?

குழந்தைகளை வீரமாக வளர்ப்பது எப்படி? என் உயிரினும் மேலான நண்பர்களே .....! ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்கு ஒரு வாரிசுவேண்டும் என்றும் அது வளர்ந்து பெரிய ஆளாகி எதிர்கா ... லத்தில் தமக்கு அரை வயிற்றுக்காவது கஞ்சிஊத்தவேண்டும் என்ற கனவும் இருக்கும். இதில் தனது குழந்தை எதற்கும்பயப்படாமல் வீரனாக வரவேண்டும் என்ற ஆசையும் இருக்கும். அதை சின்னவயதிலிருந்தே எப்படி கற்றுதர வேண்டும் என சில யோசனைகளை கீழே எழுதியுள்ளேன். ஒரு வயது ஆகாத குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் போதே சில சமயம் கீழேவிழும். பின்னர் எழும்பி மீண்டும் நடக்க ஆரம்பிப்பார்கள். குழந்தை எங்கேவிழுந்துவிடுமோ என பயந்து பயந்து தாய்மார்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். நான் கீழே சொல்லியிருப்பது போல செய்தால் அந்த பயம்இனிமேல் இருக்காது. முதலில் ஒரு சிறிய ஸ்டூல் அல்லது சிறிய மேசை மீது குழந்தையை ஏற்றிவிட்டு கீழே தள்ளிவிடவேண்டும். அப்பொழுது சிறியதாகஅடிபட்டு அது அழும். அதை பொருட்படுத்தவேண்டாம். இதன் மூலம் அந்தகுழந்தைக்கு கீழே விழுந்தால் அடிபடும் அல்லது வலிக்கும் என இயல்பாகவேதெரிந்துவிடும். கொஞ்சம் வளர வளர பெரிய மேசையிலிருந்து இப்படிதள்ளிவிட்டால் உங...

சிகரெட் குடிப்பதின் நண்மைகள்

ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது.. . அங்கு உள்ள சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது.. ... அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்... . அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் .. . சிகரட் குடித்தால்..! . 1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான் . 2 உங்களுக்கு முதுமையே வராது . 3 பெண் குழந்தை பிறக்காது . இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.... அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்... நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது... சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்... . நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம் செய்து உள்ளாய்... இது அறிவியலுக்கு ஏற்றதாய் இல்லையே..!! “ என்று கேட்டார் . அதற்கு அவன் சொன்னான், “ முதலில் நான் என்ன சொன்னேன்...? திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்.. ஆமாம் வரமாட்டான்.. காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல் வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால் இவர்களுக்கு தூக்கம...