இடுகைகள்

அக்டோபர் 18, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்

தூக்கமின்மை என்பது நம்மில் நிறையபேருக்கு அன்றாட வாழ்க்கையின் தொல்லைகளில் ஒன்றாகும். அல்லது தினசரி வாழ்க்கையை பாதிக்கிற ஒரு விஷயமாகவும் இருக்கும். அதை எப்படியாவது சரி செஞ்சிடனும்னு பாதிக்கப்பட்ட அனைவரும் படிச்ச கேள்விப்பட்ட அல்லது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட ஒரு யுக்தியை கையாண்டு நமது தூக்கமின்மையை போக்க முயற்சி மேற்கொள்வோம். அப்படி தூக்கம் வராமல் புரண்டு, புரண்டு படுத்து தவிக்கும்போது ரொம்ப நல்ல புள்ளையா, ஒன்றிலிருந்து 100 வரை எண்ணவேண்டும். நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள உறக்கம் வந்துவிடும். பலன் என்னவாகஇருக்கும்னு, நினைக்கிறீங்களா? வேற ஒண்ணுமல்ல. குழப்பம்தான். சில சமயம் நூறு எண்ணி முடிக்கிறத்துக்குள்ள தூக்கம் வந்துவிடும். பல சமயங்களில் 1000 வரை எண்ணிக்கிட்டிருந்தாலும் கூட தூக்கம் வராது. ஆனால் இப்போ, இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாக அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி விளக்கமாக தெரிந்து கொள்ளுங்கள். செர்ரி பழங்கள்: மெலடோனின் என்ற வேதியியல் பொருளின் இயற்கை உறைவிடம் தான் இந்த செர்ரிப்பழங்கள். இதனால் இரவு உறங்கச் செல்வதற்கு ஒரு மண...

மிளகு கசாயம்.

படம்
அஜீரணம், வாந்தி, குளிர் காய்ச்சல் இவைகளை சரி செய்ய உதவும் மிளகு கசாயம். ஒரு தே.கரண்டி மிளகை எடுத்து வெடிக்கும் வரை வறுக்கவும். பின்னர் அதனை பொடி செய்து ஒரு டம ... ்பளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். அதில் சிறிதளவு கல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீரின் அளவும் பாதியாகும் வரை கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி பொறுக்கும் சூட்டில் குடிக்கவும். 30 நிமிடத்திற்கு ஒருமுறை இந்த கசாயத்தை குடிக்கலாம். எனது மருத்துவ குறிப்பு பக்கத்திற்கு ஆதரவு அளித்து கொண்டு இருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி !நன்றி !!நன்றி !!!

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வெள்ள பூசணி

படம்
சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வெள்ள பூசணி..... உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே. www.puradsifm.com ஆங்கிலத்தில் பூசணிக்காய ... ்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்சனைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. ‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்சனை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும். பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்த...

மீண்டும் கிடைக்காத மூன்று விஷயங்கள்.....

படம்
இதெல்லாம் உங்களுக்கு கிடைத்திருக்கிறதா...? மீண்டும் கிடைக்காத மூன்று விஷயங்கள்..... 1.மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை...... ... நேரம் இறப்பு வாடிக்கையளர்கள் 2.மூன்று விஷயங்கள் சகோதர சகோதரிகளை விரோதியாக்கும்....... நகை மனைவி சொத்து 3.மூன்று விஷயங்கள் யாராலும் திருடமுடியாது..... புத்தி கல்வி நற்பண்புகள் 4.மூன்று விஷயங்கள் ஞாபகம் வைத்திருப்பது அவசியம்...... உண்மை கடமை இறப்பு 5.மூன்று விஷயங்கள் வெளிவந்து திரும்புவதில்லை.... வில்லிலிருந்து அம்பு வாயிலிருந்து சொல் உடலிலிருந்து உயிர் 6.மூன்று பொருள்கள் வாழ்க்கையில் ஒருமுறைதான் கிடைக்கும்....... தாய் தந்தை இளமை 7.மூன்று பொருள்கள் திரை மறைவுக்கு உகந்தது...... சொத்து ஸ்திரி உணவு 8.இந்த மூன்று பேர்களுக்கும் மரியாதை கொடு..... தாய் தந்தை குரு  

பல நோய்களுக்குத் தீர்வாக வெண்டைக்காய்

படம்
பல நோய்களுக்குத் தீர்வாக வெண்டைக்காய் வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் கணக்கு நல்லாப் போடலாம் என்று சொல்லிச் சொல்லியே குழந்தைகளுக்கு ஊட்டும் அம்மாக்களை பார ... ்த்துள்ளோம். வெண்டைக் காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருக்கிறதோ இல்லையோ இரத்த சோகை, மூச்சிரைப்பு, கொலஸ்ட்ரால், மலச்சிக்கல், புற்றுநோய், நீரிழவு வயிற்றுப்புண், பார்வைக் குறைபாடு என அனைத்து நோய்களையும் தீர்க்கும் சிறந்த மருந்தாக வெண்டைக்காய் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியமான ஃபோலிக் அமிலம் வெண்டைக் காயில் அதிகமாக உள்ளது. கர்ப்பத்ததில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்பு குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம். வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைத்தான். ஆனால் அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை சேர்த்துக் கொள்ளவதில்லை. உண்மையிலே அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப் பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாத...

மூக்கடைப்பு பிரச்சனையா? இதோ சூப்பர் டிப்ஸ்

மூக்கடைப்பு பிரச்சனையா? இதோ சூப்பர் டிப்ஸ் **************************************************************** பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விஷயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு. இதனால் பேசவும் முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது. வெண்ணீர் கலந்த உப்பு தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவி வேண்டும். இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.

மூக்கடைப்பு பிரச்சனையா? இதோ சூப்பர் டிப்ஸ்

மூக்கடைப்பு பிரச்சனையா? இதோ சூப்பர் டிப்ஸ் **************************************************************** பொதுவாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அவதிப்படும் ஓர் விஷயம் ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பு. இதனால் பேசவும் முடியாத நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது. ஆனால் இதை சரிசெய்ய உப்பு மருந்தாக விளங்குகிறது. வெண்ணீர் கலந்த உப்பு தண்ணீரை நன்கு வேக வைத்து வெதுவெதுப்பாக இருக்கும் நிலையில் சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவி வேண்டும். இதன் மூலம் மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் குழந்தைகள் குண்டாக இருக்க விருப்பமா ?

படம்
உங்கள் குழந்தைகள் குண்டாக இருக்க விருப்பமா ? அப்ப இதை படிங்க ! இன்று பெரும்பாலானவர்கள் தங்களது குழந்தைகள் நல்ல மொழுமொழுவென குண்டாக இருக்க வேண்டும் என்பதையே பெரிதும் விரும்புகின்றனர். அப்படி இருந்தால் தான் அவர்கள் ஆரோக்கிமாக இருக்கின்றார்கள் என தப்பாக எண்ணுகின்றனர். அதற்காக அவர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு வகையான உணவுகளை கொடுக்கின்றனர். அது தவறான ஒரு பழக்கமாகும். குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள் தொடர்பில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். பொதுவாக ஒரு குழந்தைப் பிறந்து 6 மாதங்கள் வரைக்கும் கட்டாயம் தாய் பால்தான் கொடுக்க வேண்டும். காரணம் தாய் பாலினை ஈடு செய்வதற்கு உலகில் எதுவுமே இல்லை. எனவே முடியுமான வரைக்கும் தாய் பாலை வழங்குதவதற்கு முயற்சி செய்யுங்கள். தாய் பாலில் தான் குழந்தைகளுக்கு தேவையான அனைத்து விதமான விற்றமின்களும் கனியுப்புக்களும் அளவான வீதத்தில் இருக்கின்றன. அத்துடன் தாய் பாலில் அதிகமான இரும்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் காணப்படுகின்றன. சில தாய்மார்களுக்கு தாய் பால் போதுமான அளவுக்கு சுரப்பதில்லை. இவர்கள் வீணாக கவலையடைய தேவையில்லை. தற்போது சில மருத்துவ...

Samsung (சாம்சங்) மொபைல் பாவனையாளர்களே ..!

படம்
Samsung (சாம்சங்) மொபைல் பாவனையாளர்களே ..! இது உங்களுக்கு தெரியுமா...? www.facebook.com/puradsifm SAMSUNGமொபைல் போன்களுக்கான் குறியீட்டுகளே...! ... 1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய. 2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய. 3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும். 4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய. 5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock). 6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த. 7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய. 8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய. 9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண. 10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய. 11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண. 12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய. 13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை ம...