இடுகைகள்

நவம்பர் 1, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 23 அரபு சீமையிலே... - 22 அரபு சீமையிலே... - 21 அரபு சீமையிலே... - 20 அரபு சீமையிலே... - 23 Posted: 31 Oct 2010 10:28 AM PDT சோதனையைக் கண்டு மனம் வேதனையை அடையப் பெற்று, ஜைதவரும் நபிகளிடம், வன்னெஞ்சை சபிக்க சொன்னார்!!! காருண்யக் கடலாம் காத்தமுந்நபிகளோ, 'நெறிப்படுத்தத் தரித்துள்ளேன், சாபமிட அல்ல, அறியாமை இருளகல பாபம்போம் மெல்ல, ஒரு நாள் இம்மக்களெல்லாம் நேர்வழியில் வருவார்கள், ஒரு காலும் வராவிட்டால், வழித்தோன்றல் வருவார்கள்! – என் வறிய நிலை நீக்கிவிட வல்லவனே போதுமப்பா! உரிய பதில் அவன் தருவான், உண்மை என்றும் வெல்லுமப்பா!' தளராத மனதோடு தக்க பதில் தந்தநபி, கண்ணிறைந்த நீரோடு, கையிரண்டை ஏந்தியவர் கருத்ததிலே கவலைகொண்டு வல்ல இறையை வேண்டிநின்றார். இளைப்பாறி களைப்பாறி முனைப்போடு தடுமாறி முன்னெட்டு வைத்தவரும் சின்னாட்கள் பயணப்பட, சிரமங்கள் இருந்தாலும் கருமத்தில் கண்ணாக, இஸ்லாத்தின் தூததனை இதமாக எடுத்தோத, மண்ணினத்து ஜின்களெல்லாம், மறையோதி முறைதழுவ, சீறாப்புதல்வரவர், ஹீரா ...