இடுகைகள்

நவம்பர் 10, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கருத்தரிக்க முயலும் போது சாப்பிடக்கூடாத சில உணவுகள்!

படம்
கருத்தரிக்க முயலும் போது சாப்பிடக்கூடாத சில உணவுகள்! கருத்தரிப்பதற்கும், உணவிற்கும் எப்படி சம்பந்தம் இருக்கும் என்று பலர் கேட்கலாம். ஆனால் உண்மையிலேயே கருத்தரிப்பதற்கும் உணவிற்கும் நிறைய தொடர்பு உள்ளது. எப்படி கருத்தரிக்க முயலும் போது ஒருசில உணவுகளை உட்கொண்டு வந்தால் எளிதில் கருத்தரிக்கலாமோ, அதேப்போல் ஒருசில உணவுகளை தவிர்க்கவும் வேண்டும். இல்லாவிட்டால், கருத்தரிப்பதே சிரமமாகிவிடும். ஏனெனில் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் இனப்பெருக்க மண்டலமானது பலவீனமாக உள்ளது. இந்த மாதிரியான சூழ்நிலையில் உடலுக்கு தீங்கை விளைவிக்கும் மற்றும் கருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி கருத்தரிப்பதற்கு இடையூறாக இருக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து கருத்தரிக்க நீங்கள் முயற்சித்தால், அவற்றை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். மீன் உங்களுக்கு மீன் என்றால் கொள்ளை பிரியமா? ஆனால் நீங்கள் கருத்தரிக்க முயற்சித்தால், மீன் அதிகம் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள மெர்குரி கர்ப்பப்பையில் கருவை நிலைக்க விடாது. சோடா சோடாவி...

ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு!

படம்
ஹேக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை திரும்ப பெறுவதற்கு! சமூக வலைதளங்களில் அதிகமானோர் பயன்படுத்துவது பேஸ்புக் தளமாகும். சுமார் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர் கணக்குகளை உள்ளடக்கிய மிகப்பெரிய இணையதளமாகும்.பேஸ்புக் தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு சராசரியாக 700,000 ஹாக்கிங் முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சுலபமாக கடவுச்சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர். அப்படி பேஸ்புக் கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம். இதற்கு பேஸ்புக்கில் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின் மூலம் சுலபமாக ஹாக் செய்யப்பட கணக்கை திரும்ப பெறலாம். நீங்கள் பேஸ்புக்கில் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள். பிறகு இந்த லிங்கில் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு விண்டோ வரும். அந்த விண்டோவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு அடுத்த விண்டோ ஓபன் ஆகும். அந்த விண்டோவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்...

உங்களுடைய பேஸ்புக் கணக்கு எவ்வாறு Hack செய்யப்படலாம் ?

படம்
உங்களுடைய பேஸ்புக் கணக்கு எவ்வாறு Hack செய்யப்படலாம் ? எளிய தமிழில் விளக்கம்! ஹாய்......... இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு பேஸ்புக் தொடர்பானது அதாவது இன்று பெரும்பாலும் எல்லா நண்பர்களும் பேஸ்புக் பாவனையாளர்கள் இருந்த போதும் சில நண்பர்களுக்கு இந்த பேஸ்புக் பற்றிய முழு விபரம் தெரியாமல் பயன்படுத்துகின்றனர்....... எல்லோருக்கும் சில பிரச்சினைகள் வரும் அதாவது உங்களுடைய முகநூல் மற்றும் Twitter, Gmail கணக்குகள் திருடப்படுது. அது பற்றிதான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம். உங்களுடைய கணக்குகள் எவ்வாறு திருப்படுகின்றது ? திருடுவது எவ்வாறு? *குறிப்பு: நான் பேஸ்புக் அடிப்படையாக கொண்டு இந்த பதிவு இருக்கிறது இது போல உங்களுடைய Twitter, Gmail, மற்றைய கணக்குகள் இவ்வாறுதான் திருடப்படும் & படலாம். உங்களுடைய கணக்கு திருடுவதட்கான காரணம்: முதலில் உங்களுடைய Password இது எவ்வாறு திருடுவதுக்கு காரணமாக அமையலாம், அதாவது திருடர்கள் முதலில் உங்களுடைய கணக்கினை இந்த Paasword மூலம் தான் முயட்சிப்பர்கள். நீங்கள் கொடுக்கும் Low password ex : Raseem123, Raseem, NICNumber, Mobile, Lover Name இவ்வாறான Password அட...

உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு

படம்
உங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு(Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூலம் எப்படி பகிர்வது? 1. முதலில் START பட்டனை கிளிக் செய்துSearch செல்லவும் பின்பு cmd என்று டைப் செய்து Left கிளிக் செய்து Run As Administrator அழுத்தவும் 2. அதன் பிறகு Command பாக்ஸ்சில் உங்களுடைய கணினி அல்லது லேப்டாப்பில் Wifi டிரைவர் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள ... கீழ்க்கண்டCommand டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் netsh wlan show drivers இதை டைப் செய்து செய்தவுடன் உங்கள் Wifi டிரைவர் பற்றிய தகவல்கள் வரும் ..அதில்Hosted Network Supported : Yes என்று இருந்தால் மட்டுமே Internet Sharing சாத்தியம் / 3. பிறகு WIFI Profile க்ரியேட் செய்வது எப்படி என்று பார்ப்போம் கீழ்க்கண்ட Command டைப் செய்யவும் பிறகு Enter செய்யவும் netsh wlan set hostednetwork mode=allow ssid=kavinspot key=password இந்த Command டைப் செய்து Enter கொடுத்து விட்டால் WIFI Profile க்ரியேட் ஆகி விடும் . (இதில் ssid என்பது உங்கள் பெயர் ... key என்பது உங்கள் Wifi பாஸ் வோர்ட் ...ssid பெ...