இடுகைகள்

ஆகஸ்ட் 14, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் போட்டி போடலாம் வாருங்கள்! பரிசு ரூ. 10,000 Posted: 13 Aug 2012 03:24 AM PDT வீதி விஷுவல் கான்டெஸ்ட் மொத்த பரிசு – ரூ. 10,000 உங்கள் ஊரின் மண்வாசனை கலந்த புகைப்படத்தை அப்லோடு செய்ய வேண்டும். அதற்கு ஒரு நல்ல தலைப்பு தர வேண்டும். உங்கள் வேலை அவ்வளவு தான். முதல் பரிசு – ரூ. 3,000 இரண்டாம் பரிசு – ரூ. 2,000 5 ஆறுதல் பரிசுகள் – ரூ. 1,000*5 = ரூ. 5,000 வீதியில் உறுப்பினராக இங்கே க்ளிக் செய்யவும்: MEMBER SIGNUP புகைப்படம் பதிவேற்ற இங்கே க்ளிக் செய்யவும்: UPLOAD PHOTOS போட்டி பற்றிய அறிவிப்பு ஆங்கிலத்தில் இங்கே: VEETHI VISUAL CONTEST விதிமுறைகள்: 1. யார் வேண்டுமானாலும் உறுப்பினராக பதிவு செய்து புகைப்படங்கள் அப்லோட் செய்யலாம். 2. புகைப்படம் உங்களுடையதாக இருக்க வேண்டும். வேறு இடத்தில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. 3. படம் இந்தியாவில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக உங்கள் ஊர் அல்லது கிராமத்தில் எடுக்கப்பட்டிருந்தால் நல்லது. 4. ஒருவர் எத்துணை படங்கள் வேண்டுமானாலும் ...