இடுகைகள்

ஜூலை 12, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்! |

படம்
  உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அற்புத ஜூஸ்! | வயிற்றைச் சுற்றித் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பது பலரது கனவாக இருக்கலாம். இதற்கு அழகான உடலமைப்பை பெற வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கமாக இருந்தாலும், உடலில் தேங்கியுள்ள கொழுப்பால் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்பதும் ஓர் முக்கிய காரணம் ஆகும். உங்களுக்கு குனிந்து பாதத்தை பார்க்க முடியாத அளவில் தொப்பை தொங்குகிறதா? அப்படியெனில் அவற்றைக் குறைக்க உங்களுக்கு ஒர் அற்புத பானத்தை கீழே கொடுத்துள்ளோம் . அதைப் படித்து அவற்றை அன்றாடம் குடித்து வந்தால், நிச்சயம் வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பை மட்டுமின்றி, உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ளதையும் குறைக்கலாம். ஆனால் இந்த பானத்தை குடிக்கும் போது, அன்றாடம் உடற்பயிற்சியையும் தவறாமல் செய்து வர வேண்டும். மேலும் ஆரோக்கியமற்ற கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சரி, இப்போது உடலில் ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும் அந்த அற்புத ஜூஸ் தயாரிக்க பயன்படும் பொருட்களையும், அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும் பார்ப்போமா!!! எலுமிச்சை எலுமிச்சையில் உள்...