இடுகைகள்

மே, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சின்ன வெங்காயத்தின் மருத்துவக் குணங்கள்..!

வெங்காயத்துல சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்னு ரெண்டு வகை இருக்கறது பலருக்கு தெரியும். அதேபோல வெள்ளை வெங்காயம்னு ஒண்ணும் இருக்கு. இதுல மருத்துவ குணம் நிறைஞ்சது… சின்ன வெங்காயம்தான்! ஜலதோஷம் வந்தா ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்னு, வெந்நீர் குடிச்சா… ஜலதோஷம் குறையுறதோட தும்மலும் நின்னுடும். கூடவே… நீர்க்கடுப்பு, நீர்எரிச்சல் இதெல்லாமும் குணமாகும். நெஞ்சு படபடப்பு வந்தாலும், சின்ன வெங்காயத்தை தின்னு வெந்நீர் குடிச்சா, உடம்பு சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படிப்பட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையா இதை செய்யலாம். பொடியா நறுக்கின சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தா ரத்தக்கொதிப்பு குறைஞ்சு, இதயம் பலமாகும். மூல நோயால அவதிப்படுறவங்க சாப்பாட்டுல அதிகமா சின்ன வெங்காயம் சேர்த்துக்கறது நல்லது. நீர்மோர்ல சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடிச்சாலும் பலன் கிடைக்கும். வெளிமூலம் உள்ளவங்க, சின்ன வெங்காயத்தை வதக்கி, பிரச்னை உள்ள இடத்துல வெச்சுக்கிட்டா பலன் கிடைக்கும் (வெள்ளை வெங்காயத்தை அப்பப்போ நல்லெண்ணய் விட்டு வதக்கிச் சாப்பிட்டாலும் மூ...

#வாழை #இலையின் #பயன்கள்

1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். 2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். 3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். 4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். 5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். 6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். 7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில...

எனது உறவுகளுக்கு ஓர் நற்செய்தி!

ஆள பிறந்தவனே ஓடிவா...! பொய் சொல்லி தப்பிக்காதே  உண்மையை சொல்லி மாட்டிக்கொள் பொய் வாழ விடாது  உண்மை சாக விடாது -விவேகானந்தர் இதயம் சொல்வதை செய்  வெற்றியோ  தோல்வியோ  அதை  தாங்கும் சக்தி  அதற்கு மட்டும் தான் உண்டு -விவேகானந்தர் தன்னை அறிந்தவன்  ஆசை பட மாட்டான்  உலகை அறிந்தவன்  கோவ பட மாட்டான்  இந்த இரண்டையும்  உணர்ந்தவன்  துன்ப பட மாட்டான் -பகவத் கீதை யார் என்ன சொன்னாலும்  உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே  ஒரு சமயம் நீ மாற்றினால்  ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டிஇருக்கும் -கண்ணதாசன் வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால்  நல்ல நண்பர்கள் தேவை  வாழ்நாள் முழுவதும்  வெற்றி பெற வேண்டுமானால்  ஒரு எதிரியாவது தேவை - A .P . J . அப்துல்கலாம் ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட  தோற்பது எப்படி என்று யோசித்து பார்  நீ  ஜெயித்து விடுவாய் -ஹிட்லர் அவமானங்களை சேகரித்து வை  வெற்றி உன்னை தேடி வரும் -A .R . ரகுமான் தோல்வி உன்னை துரத்துகிறது என்றால்  வெற்றியை நீ நெருங்குகிறாய் என்று அ...