ஓடும் எழுத்துக்கள்


<><><><><><>

’என்’ எழுத்து இகழேல்


Posted: 20 Sep 2009 10:10 PM PDT


ஓடும் எழுத்துக்களை சில இடங்களில் பார்த்திருப்பீர்கள். அது போல நம் ப்ளாகிலும் இருந்தால், நன்றாக இருக்கும் என்று ஆசைப்பட்டிருப்பீர்கள். HTML தெரிந்தவர்களுக்கு இது ஏற்கனவே தெரிந்த விஷயம் என்றாலும், பலருக்கும் இது புரியாத புதிர் தான்! நிறைய பேர் என்னிடம் மெயில் மூலமாக இது குறித்து கேட்டிருக்கிறார்கள். நானும் சொல்லியிருக்கிறேன்.

இதோ, இதை சுலபமாக உருவாக்கலாம்...

இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்

இதை எப்படி உருவாக்குவது? இதோ இப்படித்தான்,

<marquee>இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் </marquee>


இந்த கோடிங்கை காப்பி செய்து, Add a gadget -- HTML/Javascript ல் போயோ, அல்லது போஸ்டிங்குக்கு இடையிலோ பேஸ்ட் செய்தால், போதும்!

இனி, கீழே காண்பது போல வர வேண்டுமென்றால்,

ஈத் முபாரக்

கீழே கொடுக்கப்பட்டிருக்கும் கோடிங்கை உபயோகியுங்கள்...
<font face="courier" color="blue" size="4"><marquee behavior="ALTERNATE" width="100%" bgcolor="yellow">ஈத் முபாரக் </marquee></font>


இதில், கலர், ஃபாண்ட், மற்றும் சைஸ் ஆகியவற்றை நம் விருப்பம் போல போட்டுக் கொள்ளலாம்.

மொத்தத்தில் இந்த பதிவின் மூலம் நான் சொல்ல வருவது அனைவருக்கும் ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள்!

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!